செல்பி புள்ள

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஜய் & சுனிதி சவுகான்அனிருத் ரவிசந்தர்கத்தி

Selfie Pulla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…

BGM

ஆண் : போட்டோஷாப் பண்ணாமலே…
பில்டர் ஒன்னும் போடாமலே…
உன் முகத்த பாக்கும்போது…
நெஞ்சம் அள்ளுது…

பெண் : டப்பாங்குத்து பாட்டும் இல்ல…
டன்டனக்கு பீட்டும் இல்ல…
உன்ன பாக்கும் போது…
ரெண்டு காலும் துள்ளுது…

ஆண் : குச்சி ஐஸ் இல்ல…
அல்வாவும் இல்ல…
உன் பேர் சொன்னா நாக்கெல்லாம்…
தித்திக்குதே…

பெண் : அட தண்ணிக்குள்ள…
நான் முங்கும்போதும்…
உன்ன நினைச்சாலே…
எங்கெங்கோ பத்திக்குதே…

ஆண் : வெரலுக்கு பசி எடுத்து உயிர் துடிக்க…
உள்ள நாக்கை வச்சு உன்ன கொஞ்சம் அது கடிக்க…
ஒதட்டுக்கு பசி எடுத்து அடம்பிடிக்க…
நீ முத்தம் ஒன்னு தாயேன் நானும் படம் பிடிக்க…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

BGM

ஆண் : உம்மா உம்மா…
உம்மா…
உம்மா உம்மா…
உம்மா…

பெண் : காலையில காதல் சொல்லி…
மத்தியானம் தாலி கட்டி…
சாயங்காலம் தேன்நிலவு போனா வாறியா…

ஆண் : தேகத்தில சாக்லெட் நான்…
வேகத்துல ராக்கெட்டு நான்…
நிலவுல டென்ட் அடிப்போம்…
ஆர் யூ ரெடி யா…

பெண் : அட ராக்கெட் ஒன்னு…
நீயும் ரெண்ட்டு பண்ணு…
அந்த ஜுபிடரில் மூனு மொத்தம்…
அருபத்திமூனு…

ஆண் : அந்த நிலவுங்க எல்லாம் இங்க தேவையில்ல…
உன் கண் ரெண்டு போதாதா வாடி புள்ள…

ஆண் : டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…
டெரா டெரா டெரா பைட்டா காதல் இருக்கு…
நீயும் பிட்டு பிட்டா பைட் பண்ணா ஏறும் கிறுக்கு…

ஆண் : இன்ஸ்டா கிராமத்தில வாடி வாழலாம்…
நாம வாழும் நிமிஷத்தெல்லாம் சுட்டு தள்ளலாம்…
நானும் நீயும் சேரும் போது தாறுமாறு தான்…
அந்த பேஸ்புக்கில் பிச்சிக்கிடும் லைக் ஷேர் தான்…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ உம்மா…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா… உம்மா…
செல்பி புள்ள கிவ் மீ அ…
ஹே… ஹே… ஹேஹே… ஹே… ஹே…

ஆண் : லெட்ஸ் டேக் அ செல்பி புள்ள…
செல்பி புள்ள…
செல்பி புள்ள…
ஹே… ஹே… செல்பி புள்ள…
செல்பி புள்ள…
கிவ் மீ அ உம்மா…


Notes : Selfie Pulla Song Lyrics in Tamil. This Song from Kaththi (2014). Song Lyrics penned by Madhan Karky. செல்பி புள்ள பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading