எப்படி இருந்த நாங்க

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅந்தோனி தாசன், மஹாலிங்கம் & விவேக்விவேக் & மெர்வின்சுல்தான்

Eppadi Iruntha Naanga Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்…
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…
எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்…
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…

குழு (ஆண்கள்) : ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி…
இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி…

ஆண் : எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்…
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஹே… காண்டு ஏறுதே…

குழு (ஆண்கள்) : ஹோய்… ஹோய்… ஹோய்…

ஆண் : கை காலு நோவுதே…

குழு (ஆண்கள்) : ஹோய்… ஹோய்… ஹோய்…

ஆண் : ஹே… தொப்பை இடிக்குதே…

குழு (ஆண்கள்) : ஹோய்… ஹோய்… ஹோய்…

ஆண் : அட ஆத்தாடி கெத்தெல்லாம் நேத்தோட போச்சே…

குழு (ஆண்கள்) : காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்…
உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான்…
காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்…
உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான்…

குழு (ஆண்கள்) : ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி…
இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : கண்ண கட்டுதே சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : அட முடியல சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : கண்ண கட்டுதே சாமி…

—BGM—

ஆண் : ஏய்… ருக்குமணி…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஏய்… ருக்குமணி…

குழு (ஆண்கள்) : ஹே…

ஆண் : ஏய்… ருக்குமணி என் கண்ணுமணி கொஞ்சம் சிக்குமா நீ…

குழு (ஆண்கள்) : சும்மா இறங்கி வாமா…

ஆண் : எம்மாடி… ஆத்தாடி… என் ராசாத்தி…

குழு (ஆண்கள்) : வூட்டு விளக்கேத்த வாமா…

ஆண் : ஒருக்கா…

குழு (ஆண்கள்) : நீ சிரிச்சா போதும்…

ஆண் : சுருக்கா…

குழு (ஆண்கள்) : எங்க வழியே போகும்…

ஆண் : நறுக்கா…

குழு (ஆண்கள்) : கண் அடிச்சா போதும்…

ஆண் : அட மறுக்கா…

குழு (ஆண்கள்) : நாங்க ஊருக்கு போவோம்…

ஆண் : லவ்வ கொஞ்சம் லவ்வ கொஞ்சம் ஒத்துக்கோ…
சரியான கெட்டிக்கார புள்ள இது கொத்திக்கோ…
முட்டிக்காத முட்டிக்காத கட்டிக்கோ…
அவரோட லட்டு போல ரெண்டுபுள்ள பெத்துக்கோ…

குழு (ஆண்கள்) : காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்…
உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான்…
உன் காலுல கூட விழுறோம் கொஞ்சம் கருணை காட்டு சுல்தான்…
உன் காதலுக்காக தினமும் அட கண்ணீர் விடுறோம் சுல்தான்…

குழு (ஆண்கள்) : ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி…
இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி…

ஆண் : எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்…
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…
எப்படி இருந்த நாங்க இப்படி ஆயிட்டோம்…
வான்டடா வந்து இங்க மாட்டிகிட்டோம்…

குழு (ஆண்கள்) : ஏய் இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
கொளுத்தும் வெயிலு கண்ண கட்டுதே சாமி…
இடுப்பு புடிச்சிக்கிச்சு கழுத்து சுழுக்கிகிச்சு…
குனிஞ்சி நிமிரவே முடியல சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : கண்ண கட்டுதே சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : அட முடியல சாமி…

—BGM—

குழு (ஆண்கள்) : கண்ண கட்டுதே சாமி…

—BGM—

Notes : Eppadi Iruntha Naanga Song Lyrics in Tamil. This Song from Sulthan (2021). Song Lyrics penned by Viveka. எப்படி இருந்த நாங்க பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading