ஏன் பெண் எல்லாம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்விஜய் யேசுதாஸ்கோபி சுந்தர்நிசப்தம்

Yaen Pen Ellam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே நான் கண்டதே…
துரோகமே… பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…
வாழ் வாழ்…

—BGM—

ஆண் : காதலே தெய்வீகம் என்போம்…
காதலி உயிர் வரம் என்போம்…
இதயத்தை முழுவதும் கொடுப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : காதலை வியாபாரம் என்றாய்…
காதலன் ஏமாளி என்றாய்…
பெண் போக்கை கண்டு துடிப்போம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மாயைகள் ஆடும் மண் மீது…
துரோகத்தின் வடிவம் உன் மீது…
கலவிகள் நிறைந்த உன் கூடு…
பலர்களின் நிழல்கள் உன் மீது…

ஆண் : மலர்வனம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : மழிர்குணம்…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : துணிந்திடும் இவன் கரம்…
எகிறி சிதறிடும் முகிரு…

குழு (ஆண்கள்) : வாழ்…

ஆண் : ஏன்… பெண் எல்லாம் இங்கே…
நஞ்சான நெஞ்சே…
நான் கண்டதே…
துரோகமே…
பெண்ணாகி போனால்…
நம்பிக்கை ஏது வாழ்வினிலே…

ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம்…
காதல் உடை என மாற்றும் திட்டம்…
கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு…
காலம் அது வீணாய் போச்சு…
நம்பிக்கையே மனதின் உச்சம்…
துரோகம் இது முடிவின் எச்சம்…
மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால்…
நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே…

ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே…
இந்த வாழ்…

குழு (ஆண்கள்) : வாழ்…


Notes : Yaen Pen Ellam Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. ஏன் பெண் எல்லாம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading