நீயே நீயே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்ஆலப் ராஜுகோபி சுந்தர்நிசப்தம்

Neeye Neeye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழல்லாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : செக் திஸ் அவுட்…

—BGM—

ஆண் : நீயே… நீயே…நீயே…

—BGM—

ஆண் : வரங்களை தருகிறாய்…
சைகையால் என் உயிரே…
கரங்களை நான் தாங்கிட…
உன் தோழனாய் நேசம்…

ஆண் : உன் சிரிப்பே பௌர்ணமி அழகு…
உன் வியப்பே பிரபஞ்ச அழகு…
உன் ரசனையின் ரசிகன் நானே…
நீ பேரின்ப அழகு…

ஆண் : உலகம் வியக்கும் மொழியே…
மௌனம் நீயே அரசியே…
காதலியே சம்மதம் சொல்வாயா…
கேட்கிறேன் கேட்கிறேன் அடி உன்னை…

ஆண் : உயிர் துணையாய் வருகிறேன் ஏற்ப்பாயா…
உன்னுடன் உன்னுடன் இனி என்னை…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

—BGM—

ஆண் : தனிமையே கொடுமையாய்…
கழிந்ததே நாள் அன்றே…
இனிமையே நீ வசந்தமாய்…
வந்ததே உன்னால்…

ஆண் : உன் மழலை ஏக்கம் ரசித்தேன்…
உன் மந்திர புன்னகை ரசித்தேன்…
உன் இதயம் திறக்கும் சாவி…
நான் என்னை ரசித்தேன்…

ஆண் : யுகங்கள் கடந்தும் கூட…
வாழ வேண்டும் உன்னுடன்…

ஆண் : நீயே நீயே…
நான் காணும் உலகம் நீயே…
நீயே… நீயே… நீயே…

ஆண் : ஓ ஓ ஓ… நீயே நீயே…
நான் வாழும் வாழ்க்கை நீயே…
நீயே நீயே நீயே…

ஆண் : மொத்தம் உன் முகம் நெஞ்சில் பற்றிட…
கனவை சுமக்கிறேன் வா…
அந்த கனவினை நிஜமாய் மாற்றிடு நீயே…
நீயே…

ஆண் : நித்தம் என் தடம் உன்னை சுற்றிட…
காதல் கொண்டவன் நான்…
காதல் கேட்கிறேன் மனதை தந்திடு நீயே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

ஆண் : மேகமாய் தழுவிடு நிழலாலே…
நனைகிறேன்… நனைக்கிறாய்…
என் அன்பே…

ஆண் : வானவில் தோன்றிடும் உன்னாலே…
நீ வந்தால்… நீ நின்றால்…
என் அன்பே…

—BGM—


Notes : Neeye Neeye Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. நீயே நீயே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading