நம்ம வீட்டு பிள்ளை தீம் சாங்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்அருண்ராஜா காமராஜ்டி. இமான்நம்ம வீட்டு பிள்ளை

Namma Veettu Pillai Theme Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : எப்போது சீரும்…
புது வீரம் நெஞ்சில் துள்ள… ஹே…
தப்பாது நியாயம்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

குழு (ஆண்கள்) : கெத்தாக மாறும்…
இவன் பேர கத்தி சொல்ல… ஹே…
சொத்தாக சேரும்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : முட்டாத வானம்…
இவன் அன்புக்கு ஒரே எல்லை… ஹே…
கட்டாத காளை…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

குழு (ஆண்கள்) : மச்சான வெல்ல…
இவன் முன்ன யாரும் இல்ல… ஹே…
பண்பால மிஞ்சும்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

—BGM—

குழு (ஆண்கள்) : எப்போது சீரும்…
புது வீரம் நெஞ்சில் துள்ள… ஹே…
தப்பாது நியாயம்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

குழு (ஆண்கள்) : கெத்தாக மாறும்…
இவன் பேர கத்தி சொல்ல… ஹே…
சொத்தாக சேரும்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…

—BGM—


Notes : Namma Veettu Pillai Theme Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Arunraja Kamaraj. நம்ம வீட்டு பிள்ளை தீம் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading