பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சிவகார்த்திகேயன்அனிருத் ரவிசந்தர் & நீட்டி மோகன்டி. இமான்நம்ம வீட்டு பிள்ளை

Gaanda Kannazhagi Song Lyrics in Tamil


ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி

BGM

பெண் : காந்த கண்ணழகா
டக்குன்னுதான் தட்டி தூக்கும்
முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா

BGM

ஆண் : பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே…

பெண் : காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே…

ஆண் : சிங்கள் இப்போ
சிக்ஸர் ஆனேனே…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற….

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்
முத்து பல்லழகி
சோடி சேர வாடி…

BGM

ஆண் : வெண்ணிலவில்
லேண்டு வாங்கி
மச்சு வீடு கட்டிக்கிட்டு
இன்டர்நெட்டு இல்லாமலே
வாழலாமா…

பெண் : பத்து புள்ள
பெத்துக்கிட்டு..
தமிழ் மட்டும் சொல்லி தந்து
தெனம் தெனம்
கதை சொல்ல கேக்கலாமா…

ஆண் : ஜில்லு ஜில்லு
ஜிகிருதண்டா கிட்ட வாடி
உன்ன அப்படியே சாப்புடுவேன்
கெத்தா தாண்டி…

பெண் : கேடியில்லா கில்லாடிதான்
தெரியும் மாமா
நீ கேக்காமலே தந்திடுவேன்
என்ன ஆமா…

ஆண் : பட்டுனுதான் தொட்டதுமே
காலி ஆனேன்
பெண் : நீ கொஞ்சனதும் நெஞ்சுக்குள்ள
ஜாலி ஆனேன்…

ஆண் : போடு….

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா….

ஆண் : காந்த கண்ணழகி
லுக்கு விட்டு கிக்கு ஏத்தும்

பெண் : முத்து பல்லழகா
முத்தம் ஒன்னு தாடா…
ஆண் : பொண்ண பாத்தா
மண்ண பாக்கும்
சங்கத்தோட லீடரு நான்
உண்ண பாத்த பின்ன
அத ரிசைன் பண்ணேனே…

பெண் : காதல் என்னும் ட்விட்டருல
ஆளில்லாம காத்திருந்தேன்
உன்ன பாலோவ் பண்ணாதால
ட்ரெண்டிங் ஆனேனே…

ஆண் : சிங்கள் இப்போ சிக்ஸர் ஆனேனே…

பெண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரா கும்முரா
கும்முரா கும்மாரா…

ஆண் : கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா
கும்முரு டப்பரா…

பெண்: கும்முரு கும்முரு
கும்முரு கும்மாற…

ஆண் : காந்த கண்ணழகி…


Notes : Gaanda Kannazhagi Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Sivakarthikeyan. காந்த கண்ணழகி பாடல் வரிகள்.