பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்நகாஸ் ஆசிஸ் & சுநிதி சகுகன்டி.இமான்நம்ம வீட்டு பிள்ளை

Yenga Annan Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : என் தங்கைதான் என் உயிரு…
என் உலகமே அதுதான்…
அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன்…
அது அழுதா…
அய்யய்யோ…
என்னால தாங்கவே முடியாது….

ஆண் (வசனம்) : நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம்…
அது என் முன்னாலே நிக்கணும்…

கண்ண மூடி இருந்தேன்னா,
ஏன் கனவுலகூட கலகலன்னு
சிரிச்சு விளையாடனும்…

பெண் : வா வா டியரு பிரதரு…
பார்த்தா செதறும் சுகரு…
அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்…
அதுவே தனி பவரு…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

ஆண் : ஏன் வீட்டு தலைவி…
இந்த ஜில்லாவோட அழகி…
அண்ணன்காரன் அன்றாடம் நனையும்…
அன்பான அருவி…

ஆண் : என் தங்க… மை தங்க…
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்க…
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க…

ஆண் : என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா…
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா…
உடனே எடுப்பா…

பெண் : கலகலன்னு அவன் இருப்பதும்…
கலர் கலரா அவன் சிரிப்பதும்…
பாத்தாலே போதும்…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…ஏ..ஏ…

BGM

ஆண் (வசனம்) : என் தங்கைதான் என் உயிரு,

BGM

ஆண் (வசனம்) : என் உலகமே அதுதான்…

BGM

ஆண் (வசனம்) : என் தங்கைதான் என் உயிரு,

BGM

ஆண் (வசனம்) : என் உலகமே அதுதான்…

BGM

பெண் (வசனம்) : உன்ன விட எங்க அண்ணனுங்கதான்
எனக்கு முக்கியம்…

BGM

பெண் (வசனம்) : நீ எனக்கு கொடுத்த வாழ்க்கைய விட…
என் அண்ணனுங்களோட பாசம்தான்டா
எனக்கு முக்கியம்…

BGM

ஆண் : அடுத்த ஜென்மம்கூட
அண்ணன் உனக்கு நான்தான்…
அக்ரீமெண்ட போட்டு வச்சுக்கலாம்…

பெண் : இந்த ஜென்மம் அண்ணன்…
அடுத்த ஜென்மம் அப்பன்…
மாத்தி மாத்தி பொறந்து
வாழ்ந்துக்கலாம்…

ஆண் : சொந்த பந்தம் பாசம் எல்லாம்
காணா போச்சு எங்க…
பாசமலர் பார்ட் டூ-வத்தான்
பாத்துகோங்க இங்க…

ஆண் : கூட பொறந்தவ ஆசைபட்டா…
பூமியகூட வாங்கித்தாடா…
வாய் விட்டு சிரிக்கிற சத்தம் கேட்டா…
வேறொன்னும் வேணா போதும் போடா…
கடவுள் வந்து கேட்டாக்கூட
உன்ன தரமாட்டேன்…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்க பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

குழு (ஆண்கள்) : என் தங்க…ஓ… மை தங்க… ஹே…
வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்க… ஆ…ஆ…ஆ…
அண்ணன் பாசத்தில் அவளைத்தான்
அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க…

பெண் : ஹே வா வா டியர்ரு பிரதர்ரு…

குழு (ஆண்கள்) : பிரதர்ரு…

பெண் : பார்த்தா செதறும் சுகரு…

குழு (ஆண்கள்) : சுகரு…

பெண் : அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும்…
அதுவே தனி பவரு…

ஆண் : ஏ ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம்
அணிலா இருப்பா…
நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா…
உடனே எடுப்பா…

பெண் : கலகலன்னு அவன் இருப்பதும்…
கலர் கலரா அவன் சிரிப்பதும்…
பாத்தாலே போதும்…

குழு (பெண்கள்) : எங்க அண்ணே… எங்க அண்ணே…
அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னே…
தங்கை பாசத்தில் அவனைத்தான்
அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

பெண் : எங்க அண்ணே…

குழு (ஆண்கள்) : அண்ணே..

பெண் : எங்க அண்ணே…

குழு (ஆண்கள்) : அண்ணே…

பெண் : தங்க அன்ப அள்ளி தெளிக்கிறதில்
மன்னே…

குழு (ஆண்கள்) : அண்ணே…

பெண் : தங்க பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே…

பெண் : ஹே… ஹே…

ஆண் (வசனம்) : என் தங்கைதான் என் உயிரு…

பெண் : ஓ… ஓ… ஹோ

ஆண் (வசனம்) : என் உலகமே அதுதான்…

பெண் : ஹே… ஹே…

ஆண் (வசனம்) : என் தங்கைதான் என் உயிரு…

பெண் : ஓ…ஓ… ஹோ

ஆண் (வசனம்) : என் உலகமே அதுதான்…

பெண் : அண்ணே…

ஆண் : என்னடா தங்க…


Notes : Yenga Annan Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Vignesh Shivan. எங்க அண்ணே பாடல் வரிகள்