உன் கூடவே பொறக்கணும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜி கே பிசித் ஸ்ரீராம்டி. இமான்நம்ம வீட்டு பிள்ளை

Unkoodave Porakkanum Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
தாய் போல நான் காக்கணும்…
எப்போதுமே…

—BGM—

ஆண் : என் வாழ்க்க…
வரமாக…
அட நீயும் பொறந்தாயே…

ஆண் : என் உயிரே…
உறவாக…
என் நெஞ்சில் கரைஞ்சாயே…

ஆண் : பசி தூக்கத்த மறந்து நீயும்…
அடி பாசத்த பொழிஞ்சாயே…
தெனம் உன் முகம் பார்த்து பூக்கும்…
புது விடியலும் தந்தாயே…

ஆண் : நீ எனக்கு சாமி…
இந்த பூமி…
அட எல்லாம் நீ தானே…
உன் சிரிப்பு போதும்…
நீ கேட்டா…
என் உசுர தாரேனே…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
தாய் போல நான் காக்கணும்…
எப்போதுமே…

குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…

குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
தாய் போல நான் காக்கணும்…
எப்போதுமே…

—BGM—

ஆண் : அஞ்சு விரல்கள கோர்த்து…
நாம பத்து விரலா ஆனோம்…
மணகோலத்தில் பார்த்தா…
அந்த சின்ன பொண்ண காணோம்…

ஆண் : சில நாளில் நீ என் தாயே…
சில நாளில் நீ என் சேயே…
நீ மடிமேல் சாயும்போது…
அந்த வானம் விரிக்கும் பாயே…

ஆண் : எப்போதுமே… என் கூடத்தான்…
நேற்று நினைச்சேன்…
இப்ப நீயோ போகும் போது…
செத்து பொழச்சேன்…

ஆண் : நீதானே கொலசாமி…
ஒரு வரமும் தாயேன்…
மகளாக பொறப்பேன்னு…
நீ சொல்லிப் போயேன்…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
தாய் போல நான் காக்கணும்…
எப்போதுமே… ஏ…

குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்…
உன் கூடவே பொறக்கணும்…
உனக்காக நான் இருக்கனும்…
எப்போதுமே…

குழு (பெண்கள்) : உன் கூடவே பொறக்கணும்…

ஆண் : உன் கூடவே பொறக்கணும்…. ஆ…ஆ…
உன் கூடவே பொறக்கணும்…

—BGM—

ஆண் : ஓ… ஓ… ஓஹோ…
ஓ…ஓ… ஓஹோ…
ஓ… ஓ…ஓ… ஓஹோ… ஓஹஹோ…

—BGM—


Notes : Unkoodave Porakkanum Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by GKB. உன் கூடவே பொறக்கணும் பாடல் வரிகள்


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading