புது உணர்வே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்கார்த்திக் & ஹரினிகோபி சுந்தர்நிசப்தம்

Pudhu Unarve Song Lyrics in Tamil


பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…
எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…
அதில் நீ இசை என்று நான் ஒளி என்று…
நீயே சொன்னாய்…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : அழகான ஒர் தருணம்…
இது எந்தன் நாட்களிலே…
நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே…
என் உள்ளே நான் கண்ட…
முதல் பிம்பம் உன் ஸ்பரிசம்…
உணர்ந்தேனே உயிர் மாற்றம்…

பெண் : நான் தேடும் உறவே…
நானும் இனிதே…
அன்பால் என்னை அனைத்தாயே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா…

பெண் : புது உணர்வே முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—

ஆண் : வரமாக நீ கிடைத்தால்…
ஸ்வரமாக நான் பொழிவேன்…
தவமான என் தேடல் நீயே உயிரே…
உன்னை காணும் நாள் முழுதும்…
கூடுதே ஆயுள் பலம்…
என் உயிரில் நீ சுவாசம்…

ஆண் : உன்னோடு இங்கு நான் காணும் உலகே…
வாழ்வினிலே பரவசமே…
நாளும் இந்த ராகம்…
நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே…

பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…

ஆண் : இதயம் உன்னை ரசிக்கிறதே…

பெண் : எனை நான் உள் காண…
உன்னை இசையாக்கி…
அதிர்வின் மொழியாய் நின்றாய்…

ஆண் : அதில் நீ ஸ்வரம் என்று நான் லயம் என்று…
வரம் நீ தந்தாய்…

ஆண் & பெண் : புது உணர்வே…
முதல் உணர்வே…
இதயம் இதை ரசிக்கிறதே…

—BGM—


Notes : Pudhu Unarve Song Lyrics in Tamil. This Song from Nishabdham (2020). Song Lyrics penned by Karunakaran. புது உணர்வே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading