கெளப்பு கெளப்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கடல் வேந்தன்அந்தோனி தாசன்அந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Kelappu Kelappu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…

ஆண் : தேனி பெரியகுளம்…
போடி மதுர கம்பம்…
பேர ஒசத்தி புகழ் கெளப்பு…

ஆண் : ஏய்… வாடிப்பட்டி வையம்பட்டி…
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி…
புழுதி பறக்க மக்கா கெளப்பு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள்) : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…

—BGM—

ஆண் (வசனம்) : அடியேய்…
நாங்களாம் பல சோலிக்காரைங்க…
இன்னைக்கு ஏஹேன்னு இருப்போம்…
நாளைக்கு ஓஹோன்னு இருப்போம்…

—BGM—

ஆண் : பென்னிகுயிக்கு வந்ததால…

குழு (பெண்கள்) : பொங்க பானை பொங்குதுங்க…

ஆண் : நன்றி சொல்லி வாழ்த்திடுவோம்…

குழு (பெண்கள்) : முல்லை ஆறை தந்தவங்க…

ஆண் : பெருசோட பஞ்சாயத்து…

குழு (ஆண்கள்) : மதிச்சோம் நாங்க கட்டுப்பட்டு…

ஆண் : எளங்காளை துள்ளிக்கிட்டு…

குழு (ஆண்கள்) : அடக்கும் வீரம் ஜல்லிக்கட்டு…

ஆண் : சொத்து பத்த வித்து வந்து…
தர்மம் காத்த எல்லைச்சாமி…
வானம் பாத்து வாழும் பூமி…
வாழ வச்சாரு வெள்ளைச்சாமி…

ஆண் : அடிடா கொட்டு மொழங்க…
நம்ம அமுதா இடுப்பு குலுங்க…

குழு (ஆண்கள்) : ஏய்… அடிடா கொட்டு மொழங்க…
நம்ம அமுதா இடுப்பு குலுங்க…

ஆண் : கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…
கெளப்பு கெளப்பு கெள கெளப்பு…

பெண் (வசனம்) : யோவ்…
நாங்களும் வாடிபட்டி…
சந்தையில வம்புளுத்து…
வத்தல குண்டு சந்தையில…
ஏலம்வுட்டு போறவளுக…
எங்க கிட்டயேவா…

—BGM—

குழு (பெண்கள்) : கும்மி குலவ…
நாங்க கொட்டும் அழக…
இளவட்டமெல்லாம் வட்டமிடும்…
எங்க அழக அம்மன் எதிர…
பூமி தந்த கதிர…
பொங்க வச்சி பூச பண்ணோம்…
வம்சம் வளர…

—BGM—

ஆண் : ஊரோரம் காவல் யாரு…

குழு (ஆண்கள்) : அருவா ஏந்தி நிக்கிறாரு…

ஆண் : களவாட யாரும் இல்ல…

குழு (ஆண்கள்) : காவல் காப்பான் அய்யனாரு…

ஆண் : அழியாத வீரமுங்க…

குழு (ஆண்கள்) : உசுரா உழைக்கும் கூட்டமுங்க…

ஆண் : பசியோடு யாரும் வந்த…

குழு (ஆண்கள்) : விருந்தே வைக்கும் வம்சம் நாங்க…

ஆண் : நீயும் நானும் வேறு இல்ல…
வாடா பங்காளி கூத்தாடலாம்…
வீசும் காத்தும் பேதம் இல்ல…
ஊரே ஒன்னாக கொண்டாடலாம்…

ஆண் : அடிடா கொட்டு மொழங்க…
நம்ம அமுதா இடுப்பு குலுங்க…

குழு (ஆண்கள்) : ஏய்… அடிடா கொட்டு மொழங்க…
நம்ம அமுதா இடுப்பு குலுங்க…

ஆண் : ஏய்… தேனி பெரியகுளம்…
போடி மதுரை கம்பம்…
பேர ஒசத்தி புகழ் கெளப்பு…

ஆண் : ஏய்… வாடிப்பட்டி வையம்பட்டி…
ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி…
புழுதி பறக்க மக்கா கெளப்பு…

ஆண் : பொங்கலோ பொங்கல்…
பால் பானை பொங்க…
பத்தும் பெருக…
பாசங்கள் வெடிக்க…
நோயும் நொடியும் தெரு ஓரம் போக…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…
பொங்கலோ பொங்கல்…


Notes : Kelappu Kelappu Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Kadal Vendhan. கெளப்பு கெளப்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading