குக்குக்குக்கூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மணிகண்டன் பிரியாஅபய் ஜோத்புர்கர்ஜூபின்திரௌபதி

Kukukukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…

ஆண் : கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை…
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே…
இன்னும் என்ன வேண்டும்…
இந்த ஜென்மம் போதும்…
போதும் இது போதும்…
என் ராஜ வாழ்கை நீளும்…

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…

—BGM—

ஆண் : வா வெண்பனி விழுகிற இரவோடு…
மின்மினி போலே விளையாடு…
கண்மணி கண்களின் கனவோடு…

ஆண் : உயிர் வாழும் காலம் வரையில்…
என் ஆதி அந்தம் நீதான்…
நிலை மாறும் இந்த உலகில்…
நிஜ சொந்தம் என்பது நீதான்…

ஆண் : கொண்டாட்டமே எப்போதுமே…
நம் இருவரின் உலகில்…
சொர்க்கம் மிக அருகில் வளருது கருவில்…
நாட்கள் மெல்ல பூக்கள் தூவும்…
வாழ்வில் அதனால் மகிழ்ச்சியினில்…

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடிப் போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…

ஆண் : கடவுளின் மொழியினில் எழுதிய கவிதை…
உயிருக்குள் உயிர் கொண்டு வந்ததே…
இன்னும் என்ன வேண்டும்…
இந்த ஜென்மம் போதும்…
போதும் இது போதும்…
என் ராஜ வாழ்கை நீளும்…

ஆண் : குக்குக்குக்கூ நெஞ்சம் குயில் போல கூவுதே…
தித்தி தித்திப்பில் உள்ளம் திண்டாடி போகுதே…
தத்தி தத்தியே மண் தரையினில் தாமரை…
தாவி வந்திட மெய் சிலிர்திடும் வேர்வரை…
ஆஹா… ஆஅ… ஆ… ஆஅ… ஆ…


Notes : Kukukukku Song Lyrics in Tamil. This Song from Draupathi (2020). Song Lyrics penned by Manikandan Priya. குக்குக்குக்கூ பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top