ஜில்லா அசந்து நிக்கும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிமீனாட்சி இளையராஜாஅந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Jilla Asanthu Nikkum Song Lyrics in Tamil

—BGM—

பெண் : ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு…
நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு…
ஊரு சனம் கூடி நின்னா உத்தமிய போல் இருப்பேன்…
ஒத்தையில நீயும் வந்தா மொத்த கதை நான் படிப்பேன்…
மொத்த கதை நான் படிப்பேன்…

பெண் : ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு…
நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு…
ஊரு சனம் கூடி நின்னா உத்தமிய போல் இருப்பேன்…
ஒத்தையில நீயும் வந்தா மொத்த கதை நான் படிப்பேன்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : பட்டாசு வாங்க நானும் அங்க இங்க போனதில்லை…
ஆனா நான் மத்தாப்புன்னு சிவகாசியில் பேசிருக்கேன்…
நெய்யான நெய்ய வாங்க ஊத்துக்குளி போனதில்லை…
ஆனா நான் வெண்னயினும் மைலாப்பூரு காத்திருக்கேன்…

பெண் : மரிகொழுந்து வாங்க நானும் மானாமதுரை போனதில்லை…
ஆனா என் வாசத்திலே ஜவ்வாதுமே கூத்துருக்கே…
ஆத்துல நான் முங்கயில மீனும் தள்ளி போகுதம்மா…
ஆம்பளக கண்ணு மட்டும் கண்டபடி மேயுதம்மா…

பெண் : ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு…
நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு…

—BGM—

பெண் : கட்டாந்தரையில நான் சிக்கு கோலம் போட்டதில்லை…
ஆனா என் கண்ணுக்குள்ள கலரு கோலம் நூறு இருக்கே…
ஆறுபடை அய்யனுக்கு மாவிளக்கு போட்டதில்லை…
ஆனா நான் கேட்டதெல்லாம் அள்ளி தர ஆள் இருக்கே…

பெண் : ஆளான சிட்டு நானும் பூமாலை போட்டதில்லை…
ஆனா என் தோள் சேர ஆயிரம் பூ பூத்திருக்கே…
கொட இடு கோயிலாம்மா கூத்தெடுக்க என் பொழப்பு…
கூடி நீங்க நிக்கயில அங்கம் எல்லாம் புல் அரிப்பு…

பெண் : ஜில்லா அசந்து நிக்கும் சிலுக்கோட சித்தி பொண்ணு…
நல்லா உடுக்கு அடிச்சா உனக்கு நான் அத்தை பொண்ணு…

Notes : Jilla Asanthu Nikkum Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Yugabharathi. ஜில்லா அசந்து நிக்கும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading