ஏறெடுத்து பாக்காம

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முருகன் மந்திரம்அந்தோனி தாசன் & பூஜா வைத்யநாத்அந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Yereduthu Paakkama Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனுதான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏன்டி என் மனசுக்குள் போடுற தூண்டி…
உன்னதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…
ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : என்னென்னமோ ஆசை எனக்கு என்ன பண்ணுவேன்…
கண்ணா நானும் பேச நீயும் கேளு சொல்லுறேன்…
எத்தனையோ கண்ணு என்னை எட்டி பாக்குது…
ஏண்டா நீயும் பாக்கும்போது சட்டை வேர்க்குது…

ஆண் : தெற்கு திசை காத்தே…
போடி என்னை சேர்த்தே…
அய்யாரேட்டு நாத்தே…
காத்துருக்கேன் யாத்தே…
ஆசைதீர வாழனும்டி…
அன்பே ஓடி வா…

ஆண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

—BGM—

ஆண் : காதலிப்பேன் உன்னை நானும் நூறு ஜென்மமா…
காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணே கண்ணம்மா…
நீதானடி எந்தன் வாழ்வின் என்றும் சொர்கமே…
போகாதடி தள்ளி நீயும் போனா நரகமே…

பெண் : வீச்சருவா போல…
உன் நெனப்பு கீற
பச்சை மல சோல…
எப்போ உன்ன சேர…
நீதானடா வாழ்க்கை மொத்தம்…
எந்தன் நெஞ்சுல

பெண் : ஏறெடுத்து பாக்காம…
என்னனு தான் கேக்காம…
எண்ணமெல்லாம் நீயாக…
என்ன கொல்லுற…

ஆண் : அடி ஏண்டி… என் மனசுக்குள் போடுற தூண்டி…

பெண் : ஹா… ஆ… ஆ…

ஆண் : உன்னைதாண்டி நான் கடவுள கேக்குறேன் வேண்டி…

பெண் : ஹ்ம்… ம்ம் ம்ம் ம்ம்…


Notes : Yereduthu Paakkama Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Murugan Manthiram. ஏறெடுத்து பாக்காம பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading