கிங்கிணி கிங்கிணி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அந்தோனி தாசன்ரஞ்சித் & ஸ்ரீநிதிஅந்தோனி தாசன்எம்ஜிஆர் மகன்

Kingini Kingini Song Lyrics in Tamil


ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே…
நீ எனக்கு புடிச்ச சனியே…
என் தங்கமே தாயுமானவளே…
அடி என்னடி என்னடி கொடியே…
என் மண்டைக்குள் வெடிக்கும் வெடியே…
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே…

—BGM—

ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்…
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…
உன் கண்ணு அசைவில் பாத மாறி போன நானும்…
நான் என்ன சொல்ல…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : குத்துயிரும் கொல உயிருமா துடிக்குது என் இதயம்…
நித்தம் உன்னை தேடுறேன் நான் வாட்ஸ்ஆப்ல…
பத்து தரம் யோசிச்சத ஒத்தை வரியில் பேசுவியே…
பொசுக்குன்னு கோவிக்கிற என் கேப்ல…

ஆண் : ஏய் கிங்கிணி கிங்கிணி மணியே…
நீ எனக்கு புடிச்ச சனியே…
என் தங்கமே தாயுமானவளே…
அடி என்னடி என்னடி கொடியே…
மண்டைக்குள் வெடிக்கும் வெடியே…
என் நெஞ்சுல முளைச்ச காதல் செடியே…

ஆண் : என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்…
என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…

—BGM—

பெண் : வித்தைதான் பேச்சுலதான் வாய் சவடால் அடிக்காத…
புத்திகெட்டு போச்சா நான் உன் ஆளுதான்…
உன்னை போல எனக்குள்ளும் ஏராளம் ஆசை இருக்கு…
ஒன்னாக பொறந்ததால போராடுறேன்…

பெண் : நீ சொன்னது சொன்னது சரதான்…
நான் என்னைக்கும் உனக்கு சனிதான்…
உன்னை பின்னி தொடரும் கொடி தான் நானு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஹே… இனைக்கும் என்னைக்கும் துணையாக…
இப்போவும் எப்போவும் உசுராக…
உன்னோடு இருப்பேன் உறவா நானு…

பெண் : அட என்ன சொல்ல… வார்த்தை ஏதும் சிக்கவில்லை…
நீ இல்லாம வாழ்வேன்னு நினைக்கலாமோ நீயும்…

ஆண் : என் ராசாத்தி… என் உசுரு உன்கூட…
உன் கண்ணு அசைவில் பாத மாறி போன நானும்…

பெண் : நான் என்ன சொல்ல…


Notes : Kingini Kingini Song Lyrics in Tamil. This Song from MGR Magan (2021). Song Lyrics penned by Anthony Daasan. கிங்கிணி கிங்கிணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading