ஜெய் சுல்தான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஅனிருத் ரவிசந்தர், கானா குணா & ஜூனியர் நித்யாவிவேக் & மெர்வின்சுல்தான்

Jai Sulthan Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள்) : ஜெய் சுல்தான்…

—BGM—

குழு (ஆண்கள்) : ஜெய் சுல்தான்…

—BGM—

குழு (ஆண்கள்) : சண்டையில கிய்யாத…
சட்டையில்ல குமாரே…

—BGM—

குழு (ஆண்கள்) : மண்ட ரெண்டா போவாட்டா…
சண்ட ரொம்ப சுமாரே…

—BGM—

ஆண் : ஹே… தாதாமாரே…
என் தௌலத்மாரே…
அட அன்ப கொட்டும்…
என் அண்ணன்மாரே…

ஆண் : அய்யோ…

—BGM—

ஆண் : ஹே… தாதாமாரே…
என் தௌலத்மாரே…
அட அன்ப கொட்டும்…
என் அண்ணன்மாரே… ஏஹ்…

—BGM—

ஆண் : ஹே… மக்கியாநாளு கிதான்ரத்தே…
சந்தேக கேசு…
இங்க மனசனுங்க எல்லாருமே…
காமிடி பீஸ்…

ஆண் : நீ வாயக்கட்டி வயித்தகட்டி…
சேக்காத காசு…
சோறு துண்ணும்போது விக்கிச்சின்னா…
எல்லாம் குளோஸ்சே…

குழு (ஆண்கள்) : வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்… வா… ஆ…

குழு (ஆண்கள்) : உனகுன்னுதான் தரவா தரவா…
உசுர தரவா… ஆ…

குழு (ஆண்கள்) : கலக்குறியே சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்… வா… ஆ…

குழு (ஆண்கள்) : உனகுன்னுதான் தரவா தரவா…
உசுர தரவா… ஆ…

ஆண் : ஹே… தாதாமாரே…
என் தௌலத்மாரே…
அட அன்ப கொட்டும்…
என் அண்ணன்மாரே…

—BGM—

ஆண் : ஹே நிக்கல்…

ஆண் : ஹே குந்தல்… ஹான்…

ஆண் : ஹே நிக்கல்…

ஆண் : ஹே குந்தல்… ஹைய்யோ…

ஆண் : ஹே நிக்கல்…
ஹே குந்தல்…
ஹே நிக்கல்…
ஹே குந்தல்…

ஆண் : ஹே… நிக்கல் குந்தல்…
ஹே… நிக்கலு குந்தலு…
நிக்கலு குந்தலு நிக்கலு குந்தலே…

—BGM—

ஆண் : ஊரில் ரொம்ப பேரு…
மூஞ்ச உத்து பாரு…
பூரான் வுட்டு இருப்போம்…

ஆண் : மொரட்டு பீஸ்ஸ எல்லாம்…
உருட்டு கட்டையால…
பெரட்டி பெரட்டி எடுப்போம்…

குழு (ஆண்கள்) : ஹேய்…

ஆண் : சொக்கா மாட்டிகின்னு…
சோலி பாக்க போனா…
தொக்கா ஆள புடிப்போம்…

ஆண் : பீடா போட்ட மாரி…
வாய கொயப்பிட்டு…
டாட்டா காட்டி வருவோம்…

ஆண் : சம்பவம் செய்யும் வேலைய எல்லாம்…
அஞ்சாறு வாரம் ஒத்தி போடு…
வம்புக்கு யாரும் வந்தாலும்கூட…
வள்ளலார் போல வணக்கம் போடு…

ஆண் : வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான் வா… ஆ…

ஆண் : உனகுன்னுதான்…
தரவா தரவா உசுர தரவா… ஆ…

ஆண் : தூக்கி சொல்லு…

குழு (ஆண்கள்) : வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான் வா… ஆ…

குழு (ஆண்கள்) : உனகுன்னுதான் தரவா தரவா…
உசுர தரவா… ஆ…

குழு (ஆண்கள்) : கலக்குறியே சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான்…
வா சுல்தான் வா… ஆ…

குழு (ஆண்கள்) : உனகுன்னுதான் தரவா தரவா…
உசுர தரவா… ஆ…

குழு (ஆண்கள்) : சண்டையில கிய்யாத…
சட்டையில்ல குமாரே…
மண்ட ரெண்டா போவாட்டா…
சண்ட ரொம்ப சுமாரே…

குழு (ஆண்கள்) : அட சண்டையில கிய்யாத…
சட்டையில்ல குமாரே…
மண்ட ரெண்டா போவாட்டா…
சண்ட ரொம்ப சுமாரே…

குழு (ஆண்கள்) : சண்டையில கிய்யாத…
சட்டையில்ல குமாரே…
மண்ட ரெண்டா போவாட்டா…
சண்ட ரொம்ப சுமாரே…


Notes : Jai Sulthan Song Lyrics in Tamil. This Song from Sulthan (2021). Song Lyrics penned by Viveka. ஜெய் சுல்தான் பாடல் வரிகள்.


Scroll to Top