முஸ்டாச்சே வேஸ்டாச்சே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார்அசல் கோலார்சந்தோஷ் நாராயணன்பாரிஸ் ஜெயராஜ்

Mustaache Vestaache Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு…
பதினேழு குவாட்டரு…
எஹ் பாத்து ஊதறே…
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே…

ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பர்த்டே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பதினேழு குவாட்டரு…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பர்த்டே…

ஆண் : எஹ் பாத்து ஊதறே…

குழு (ஆண்கள்) : ஹேப்பி பர்த்டே…

ஆண் : இன்னைக்கு ஹேப்பி பர்த்டே…

—BGM—

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

ஆண் : கண்ட நாய் கத்துனா…

குழு (ஆண்கள்) : காதுல வாங்கு…

ஆண் : கம்பாவ நவுதலாம்…

குழு (ஆண்கள்) : பிரியாணி சொம்பு…

ஆண் : எஹ் பண்ணாத டென்ஷன்…
இன்னைக்கி அண்ணாத்த ஃபங்சன்…
அண்ணாத்தே மஜாவான…
மன்சன் சன் சன் சன்…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

—BGM—

ஆண் : அவன் கோபாலு…
வெறும் வாய் மாலு…
நீ கீப் ஸ்மைலு…
மாமா கிரிஸ் கெய்லு…

ஆண் : நீ கூப்ட்டன்யோ…
நாங்க ஓடியாந்தோம்…
அண்ணன் ஹார்ட்டு காட்டுவார்…
அந்த ஆஞ்சிநேயராட்டம்…

ஆண் : மேரேஜ் பன்னின்னு…
வீட்டுல இருந்திடு…
கதவ தட்டுவான் கார்பெண்டர்ரு…

ஆண் : அவன தொரத்தனும்…
கோயிந்தன பெரடனும்…
அதுக்கெல்லாம் போவலாமா…
போலிஸ் ஸ்டேஷன்னு…

ஆண் : எஹ் பண்ணாதடா டென்ஷன்…
இன்னிக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்…
நம்ம அண்ணாத்த…
மஜாவான மன்சன் சன் சன் சன்…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் குட்தாச்சே குட்தாச்சே…
தொல்லைய குட்தாச்சே…

—BGM—

ஆண் : ட்ரையல்ஸ் முடிஞ்சி போச்சே…
இனிமேதான் என் ஓவரு…
டேஸ்ட்டா குடுக்க போறேன்…
இவ்ளோ நாளா சோபர்ரு…

குழு (ஆண்கள்) : இவ்ளோ நாளா சோபர்ரு…
இவ்ளோ நாளா சோபர்ரு…

ஆண் : ஸ்கூல்லு டைம்மு முடிஞ்சி…
இனிமேதான் என் ஹோம் ஒர்க்கு…
ஆஸ்கர்ர ஆக்ட்ட போடும்…
டார்க்கு நைட்டு ஜோக்கர்ரு…

ஆண் : உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து…
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு…
உனக்கு டஃப் குடுக்குற தோஸ்த்து…
நம்ம ஸ்பெஷால்லிட்டி ரோஸ்ட்டு…

ஆண் : அஹ் பண்ணாதப்பா டென்ஷன்…
இன்னைக்கி அண்ணாத்தேக்கு ஃபங்சன்…
அண்ணாத்தே மஜாவனா…
மன்சன் சன் சன் சன்…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

ஆண் : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் குட்தாச்சே குட்தாச்சே…
தொல்லைய குட்தாச்சே…

ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு…
பதினேழு குவாட்டரு…
எஹ் பாத்து ஊதறே…
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே…

ஆண் : கொஞ்ச நேரம் காத்திரு…
பதினேழு குவாட்டரு…
எஹ் பாத்து ஊதறே…
இன்னைக்கு ஹேப்பி பர்த்டே…

குழு (ஆண்கள்) : எஹ் முஸ்டாச்சே முஸ்டாச்சே…
புல்லா முஸ்டாச்சே…
எஹ் வேஸ்டாச்சே வேஸ்டாச்சே…
கச்சேரி வேஸ்டாச்சே…

—BGM—


Notes : Mustaache Vestaache Song Lyrics in Tamil. This Song from Parris Jeyaraj (2021). Song Lyrics penned by Asal Kolaar. முஸ்டாச்சே வேஸ்டாச்சே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading