காவா உள்ள கல்லுடி

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அசல் கோலார் & ரோகேஷ்அசல் கோலார்சந்தோஷ் நாராயணன்பாரிஸ் ஜெயராஜ்

Kaava Ulla Kalludi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு…
அம்பேல்னு இல்லாத லவ் பீலு…
தந்த்டா மச்சா அடி தூளு…
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு…

ஆண் : டானடி டர்ன் அடி…
மனசுல மரணடி…
எனகில்ல சொரனடி…
காட்றியா கருனடி…

ஆண் : காவா… காவா உள்ள…
காவா உள்ள கல்லுடி…
காதல ஓடி வந்து சொல்லுடி…
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி…
கானாவ லைக் பண்ணா பெல்லடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அவ பகலு பௌர்ணமி…
நிலவ போல ஜொலிப்பா ஜொலிப்பா…

குழு (ஆண்கள்) : ஜொலிப்பா ஜொலிப்பா…

ஆண் : கால் நுனிலருந்து தலை முடி வரைக்கும்…
எனக்கே தெளிப்பா… தெரியும் தெளிப்பா…

குழு (ஆண்கள்) : தெளிவா தெளிப்பா…

ஆண் : அவ ராட்டின கயிறு…
அவ பாத்துட்டா தேவல்ல ராத்திரி சோறு…
அவ ரோட்டுல தேரு…
என் கோய்ந்தம்மா பசங்க பார்வையில…

குழு (ஆண்கள்) : ஏசி பார்ரு…

ஆண் : உன்னாண்ட புட்டப்பு குடுக்கல…
என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா…
நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல…
மஸ்த்தாவா சேவை செய்ய…
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்…
தண்ணி ஓடல அடைப்புல…

குழு (ஆண்கள்) : காவா…
காவா உள்ள…

ஆண் : காவா உள்ள கல்லுடி…
காதல ஓடி வந்து சொல்லுடி…
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி…
கானாவ லைக் பண்ணா பெல்லடி…
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி…

குழு (ஆண்கள்) : இந்த கானாவ லைக் பண்ணா…

ஆண் : பெல் அடி…

—BGM—

ஆண் : அவ ஆர்டிக் கடலுல உருவான சுழலு…
ஹே… மாட்டிக்கின்னு அடிக்குறேன் சாயகாந்த பெறலு…
ஹே… திட்டுனாலும் இனிக்குற குயிலோட குரலு…
ஹே… மொட்ட மாடியில அவ நெனப்புல பொரண்டு…

ஆண் : ஹே… காலு புல்லா தேச்சிகிச்சி…
காலைல நான் எஞ்சிமுட்சி…
காதல நான் சொல்ல வந்தேன்…
காதலனா மூச்சி புட்ச்சி…
குதுர இல்லாம ஓட முடியாம ஜாக்கியும்…
ஹே… பிகுரு உசாரா தௌலத்தோட உன் கையில…
கவிதையா மாறுதடா அவ சொன்ன வாக்கியம்…
ஹே… மனைவிய அவ வந்தா அதுதான் என் பாக்கியம்…

ஆண் : உன்னாண்ட புட்டப்பு குடுக்கல…
என் லிட்டில் இதயத்த பொட்டலம் மடிச்சி தரவா…
நீ கூப்டா ஹஸ்பண்டு ஸ்தானத்துல…
மஸ்த்தாவா சேவை செய்ய…
டிரஸ்ஸ எல்லாம் தொவைக்கிறேன்…
தண்ணி ஓடல அடைப்புல…

ஆண் : காவா…

குழு (ஆண்கள்) : காவா…

ஆண் : காவா உள்ள…

குழு (ஆண்கள்) : காவா உள்ள…

ஆண் : காவா உள்ள கல்லுடி…
காதல ஓடி வந்து சொல்லுடி…
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி…
கானாவ லைக் பண்ணா பெல்லடி…

ஆண் : ஆன்ட்டா ஆக்கிட்டா ஒரு கேர்ள்ளு…
அம்பேல்னு இல்லாத லவ் பீலு…
தந்த்டா மச்சா அடி தூளு…
இனிமேல்ட் அவதாண்டா என் ஆளு…

ஆண் : டானடி டர்ன் அடி…
மனசுல மரணடி…
எனகில்ல சொரனடி…
காட்றியா கரனடி…

குழு (ஆண்கள்) : காவா…
காவா உள்ள…

ஆண் : காவா உள்ள கல்லுடி…
காதல ஓடி வந்து சொல்லுடி…
இந்த கமர்கட்ட வாயில மெல்லுடி…
கானாவ லைக் பண்ணா பெல்லடி…
இந்த கானாவ லைக் பண்ணா பெல்லடி…
இந்த கானாவ லைக் பண்ணா…
பெல் அடி…

—BGM—


Notes : Kaava Ulla Kalludi Song Lyrics in Tamil. This Song from Parris Jeyaraj (2021). Song Lyrics penned by Asal Kolaar & Rokesh. காவா உள்ள கல்லுடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading