ஈஸ்வரன் டைட்டில் சாங்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிதீபக் ப்ளூ, அரவிந்த் ஸ்ரீனிவாஸ் & தமன் எஸ்தமன் எஸ்ஈஸ்வரன்

Eeswaran Title Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஈஸ்வரன் வந்துட்டான்…
அருள தந்துட்டான்…
பவர ஏத்திட்டான்…
வழிய காட்டிட்டான்…

குழு (ஆண்கள்) : தலைவன் வந்துட்டான்…
களத்துல எறங்கிட்டான்…
வேட்டிய கட்டிட்டான்…
பேட்ட தூக்கிட்டான்…

ஆண் (வசனம்) : இப்போ போடுறா பால…

ஆண் : அடிச்சி ஆடும் அண்ணாத்த ஆட்டத்த பாரு… ஹே…
அத்தனையிலும் ஆல் ரௌண்டர் கூட்டத்த சேரு…
கொடுத்த வாக்க காப்பத்துற குழந்தை மனசுடா…
கணக்கில்லாம செய்யும் செயலு பெருசு பெருசுடா…

குழு (ஆண்கள்) : ஈஸ்வரன் வந்துட்டான்…
அருள தந்துட்டான்…
பவர ஏத்திட்டான்…
வழிய காட்டிட்டான்…

குழு (ஆண்கள்) : தலைவன் வந்துட்டான்…
களத்துல எறங்கிட்டான்…
வேட்டிய கட்டிட்டான்…
பேட்ட தூக்கிட்டான்…

BGM

ஆண் : நெறைய பேரு நெறைய பேரு…
அவர் சொல்லி பொழைக்குறாங்கடா…
இந்த உலகம் பூரா உலகம் பூரா…
உறவுன்னுதான் நினைக்குறாங்கடா…

ஆண் : முன்ன வச்ச கால அவரு…
பின்னால வச்சதும் இல்ல…
வசனம் மட்டும் பேசி புட்டு…
கையத்தான் விட்டதும் இல்லை…

ஆண் : ஒசந்து நிக்குற அப்பவாதான் பொழுதும் மதிக்குறாரு…
எந்த நிலைமையிலும் தோளில் நம்மள தூக்கி சுமக்குறாரு…
ஹே ஹே ஹே ஹே ஹே…

குழு (ஆண்கள்) : ஈஸ்வரன் வந்துட்டான்…

ஆண் : ஈஸ்வரன் வந்துட்டான்…

குழு (ஆண்கள்) : அருள தந்துட்டான்…

ஆண் : அருள தந்துட்டான்…

குழு (ஆண்கள்) : பவர ஏத்திட்டான்…

ஆண் : பவர ஏத்திட்டான்…

குழு (ஆண்கள்) : வழிய காட்டிட்டான்…

ஆண் : வழிய காட்டிட்டான்…

குழு (ஆண்கள்) : தலைவன் வந்துட்டான்…

ஆண் : தலைவன் வந்துட்டான்…

குழு (ஆண்கள்) : களத்துல எறங்கிட்டான்…

ஆண் : களத்துல எறங்கிட்டான்…

குழு (ஆண்கள்) : வேட்டிய கட்டிட்டான்…

ஆண் : வேட்டிய கட்டிட்டான்…

குழு (ஆண்கள்) : பேட்ட தூக்கிட்டான்…

ஆண் : பேட்ட தூக்கிட்டான்…

ஆண் (வசனம்) : இப்போ போடுறா பால…


Notes : Title Song Lyrics in Tamil. This Song from Eeswaran (2021). Song Lyrics penned by Yugabharathi. ஈஸ்வரன் டைட்டில் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top