mangalyam-song-lyrics-tamilpadalvarigal.com
பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசிலம்பரசன், ரோஷினி ஜே கே வி & தமன் எஸ்தமன் எஸ்ஈஸ்வரன்

Mangalyam Song Lyrics in Tamil


BGM

ஆண் : செல்லக்குட்டி ராசாத்தி…
போரதென்ன சூடேத்தி…
கண்ணே உன் காதல் கதவ வைக்காத சாத்தி…
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெக்கமுன்னு ஏமாத்தி…
எட்டி எட்டிப் போகதடி என்ன மல்லாத்தி…
உன்ன நான் நெஞ்சுகுள்ளத் தொட்டில் கட்டி வச்சேன் காப்பாத்தி…

ஆண் : அடி கொட்டிக் கெடக்குது அழகு…
நீ கூட வந்து கொஞ்சம் பழகு…
உன் கண்ணு என்னக் கரையில் ஏத்தும் படகு…
உன்னக் கொத்த நினைக்குது கழுகு…
உன் மேனி எங்கும் என்ன மெழுகு…
நான் காட்டாரையும் அடக்கி ஆளும் மதகு…

ஆண் : ஒண்டி வீரன் நானடி…
உனக்கேத்த ஆளும் நானடி…
உன் பட்டுப் பட்டு கண்ணம்…
தொட்டுத் தொட்டு முத்தம் வப்பேன் பாராடி…

ஆண் : வெற்றிவேலும் நானடி…
வெளிவேஷம் போடமாட்டேண்டி…
உன் அத்த அத்த பெத்த…
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி…

BGM

ஆண் : போடுரா…

BGM

ஆண் : போடுரா…

BGM

குழு (ஆண்கள்) : ஏய்… மாங்கல்யம் தந்துநானே…
மம ஜீவன ஹேத்துனா…
மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஹேத்துனா…

BGM

குழு (ஆண்கள்) : மாங்கல்யம்… ஏய்… ஏய்…
தந்துநானே ஹேத்துனா… ஏய்…
மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஹேத்துனா…

பெண் : செல்லக்குட்டி ராசாத்தி…
போக மாட்டேன் சூடேத்தி…
உன்னால நானும் நடைய வச்சனே மாத்தி…
வெல்லக்கட்டி நீ ஆத்தி…
வெடலப் பொன்ன ஏமாத்தி…
விட்டு விட்டுப் போகாத உன் அன்பக் காப்பாத்தி…
உசுரில் ஊஞ்சல் கட்டி ஆட விட்ட சொல்லாம நேத்தி…

பெண் : உன்ன அள்ளி அனைக்குது வெரலு…
பேரச் சொல்ல மட்டும் தானேக் குரலு…
நீ காதல் என்னும் கடவுளோட அருளு…
உன்னத் தொட்டுத் தொடங்குது பகலு…
நெஞ்சில் சாரால் அடிக்குது வெயிலு…
உன் கண்ணு பட்டா காணாப் போகும் புயலு…

ஆண் : ஒண்டி வீரன் நானடி…
உனக்கேத்த ஆளும் நானடி…
உன் பட்டுப் பட்டு கண்ணம்…
தொட்டுத் தொட்டு முத்தம் வப்பேன் பாராடி…

ஆண் : வெற்றிவேலும் நானடி…
வெளிவேஷம் போடமாட்டேண்டி…
உன் அத்த அத்த பெத்த…
முத்து ரத்தினத்த மிஞ்ச யாரடி…

BGM

ஆண் : போடுரா…

BGM

ஆண் : போடுரா…

—BGM—

குழு (ஆண்கள்) : ஏய்… மாங்கல்யம் தந்துநானே…
மம ஜீவன ஹேத்துனா…
மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஹேத்துனா…

குழு (ஆண்கள்) : மாங்கல்யம்… ஏய்… ஏய்…
தந்துநானே ஹேத்துனா… ஏய்…
மாங்கல்யம் தந்துநானே மம ஜீவன ஹேத்துனா…


Notes : Mangalyam Song Lyrics in Tamil. This Song from Eeswaran (2021). Song Lyrics penned by Yugabharathi. மாங்கல்யம் தந்துநானே பாடல் வரிகள்.