வெள்ளி நிலவொளி வீடு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஎம்.எல்.காயத்ரிதமன் எஸ்ஈஸ்வரன்
சிம்பு நடித்த ஈஸ்வரன் படத்திலிருந்து வெள்ளி நிலவொளி வீடு பாடல் வரிகள் தமிழில்

Velli Nillavoli Veedu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வெள்ளி நிலவொளி வீடு…
விலகாத அன்பில் ஆடி பாடு…
சங்கத் தமிழ் இசையோடு…
சதிர் ஆடும் சொந்தம் தேநிர் கூடு…
அழகிய உறவுதானே என்றும் இங்கே ஆனந்தம்…
கனவுகள் களைந்திடாமல் கைகள் சேர பேரின்பம்…
வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட…
தேகங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட…
அர்த்த பதிலிங்க சொர்க்கம் கிடைத்திட சுகம் விரிகின்றதே…

பெண் : வெள்ளி நிலவொளி வீடு…
விலகாத அன்பில் ஆடி பாடு…
சங்கத் தமிழ் இசையோடு…
சதிர் ஆடும் சொந்தம் தேநிர் கூடு…

—BGM—

பெண் : காற்றில் வீசும் மரங்கள் அல்ல உறவுகள்…
அது களைந்த வாழும் அழகை காட்டும் கவிதைகள்…
தீபம் ஏற்றும் பொழுதே நல்ல நினைவுகள்…
அது சுடராய் மாறி உயிரை மீட்டும் இனிமைகள்…
பட்டுத் தெரிந்திடும் மின்னல் விழுதென…
பாசம் விரலை நீட்டுதே…
வெட்ட வெளியிலும் மொட்டு மலர்ந்திட…
கண்ணில் வசந்தம் தூக்குதே…

பெண் : வண்ணங்கள் எத்தனை வானவில் சொல்லிட…
தேகங்கள் மொத்தமும் அர்ச்சனை செய்திட…
அர்த்த பதிலிங்க சொர்க்கம் கிடைத்திட சுகம் விரிகின்றதே…

பெண் : வெள்ளி நிலவொளி வீடு…
விலகாத அன்பில் ஆடி பாடு…
சங்க தமிழ் இசையோடு…
சதிர் ஆடும் சொந்தம் தேநிர் கூடு…

—BGM—


Notes : Velli Nillavoli Veedu Song Lyrics in Tamil. This Song from Eeswaran (2021). Song Lyrics penned by Yugabharathi. வெள்ளி நிலவொளி வீடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading