மாறா தீம் சாங்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஜி. வி. பிரகாஷ் குமார் & சூர்யாஜி. வி. பிரகாஷ் குமார்சூரரைப் போற்று

Maara Theme Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பருந்தாகுது ஊர்க்குருவி…
வணங்காதது என் பிறவி…
அடங்காப் பல மடங்காவுறேன்…
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்…

—BGM—

ஆண் : இப்ப வந்து மோதுடா…
கிட்ட வந்துப் பாருடா…
கட்டறுந்த காளை…
நெஞ்சு மேல ஏறப் போதுடா…

—BGM—

ஆண் : திமிருடா…
திமிர திமிர நிமிருடா…
நிலமை நிலமை உணருடா…
பயணம் பயணம் தொடருடா…

ஆண் : த்தா… இப்ப நானும் வேறடா…
கிட்ட வந்துப் பாருடா…
பாருடா…


Notes : Maara Theme Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Arivu. மாறா தீம் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading