பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
மாயா மஹாலிங்கம் | கிருஷ்ணராஜ் | ஜி. வி. பிரகாஷ் குமார் | சூரரைப் போற்று |
Naalu Nimisham Song Lyrics in Tamil
ஆண் : உசுரே… ஏ… ஏ…
உசுரே… ஏ… ஏ…
உசுரே… ஏ… ஏ…
ஆண் : மின்மினி பூச்சிய போல…
நீ மின்னிட்டுப் போறியடி…
அந்தக் கானாங்குருவியப் போல…
நீ காணாமப் போனியடி…
ஆண் : வேப்பமரத்து நிழலா…
நீ வேர் ஊண்ட வேணுமடி…
உன் நிழலின் அரும தெரிஞ்சே…
நான் தல சாய்க்க வேணுமடி…
ஆண் : பதறாப் போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு…
பதறாப் போயி சறுகா ஆச்சு என் மனசு…
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு…
ஆண் : ஏலே… ஏ…
ஏலே… ஏ… ஏ…
ஏலே… ஏ… ஏ…
ஏலே… ஏ… ஏ…
ஆண் : நாலு நிமிஷம் உன்னக் காணாம…
நீ காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே…
நான் போனேனே…
ஆண் : கண் இருந்தும் கபோதி ஆனேனே…
நான் ஆனேனே…
உன்னைப் பார்த்த போது ஊமையா போனேனே…
நான் போனேனே…
ஆண் : சிலையா நின்னேனே…
தவமா நின்னேனே…
நின்னேனே… ஏ… நின்னேனே… ஏ…
ஆண் : நாலு நிமிஷம்…
அடி நாலு நிமிஷம் உன்னக் காணாம…
நீ காணாம… அ…
என் நாடி நரம்பு சுருங்கிப் போனேனே…
நான் போனேனே…
ஆண் : உசுரே… ஏ… ஏ…
உசுரே… ஏ… ஏ…
உசுரே… ஏ… ஏ… உசுரே…
உசுரே… ஏ… ஏ… உசுரே…
உசுரே… உசுரே…
Notes : Naalu Nimisham Song Lyrics in Tamil. This Song from Soorarai Pottru (2020). Song Lyrics penned by Maya Mahalingam. நாலு நிமிஷம் பாடல் வரிகள்.