அச்சமில்லை அச்சமில்லை

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஜித்தின்ராஜ், செண்பகராஜ், நாராயணன், தீபக், நந்தகுமார், வீணா முரளி, சௌந்தர்யா, அபிநயா செண்பகராஜ் & சௌம்யா மகாதேவன்டி. இமான்பூமி

Achamillai Achamillai Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்…
அச்சமில்லை அச்சமில்லை…
அச்சம் என்பது இல்லையே…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : சூரியன் அரவனைக்கணும்…
சீருடை மினுமுனுக்கணும்…
நம்மோட கை கோர்த்து…
புதிய உலகம் தொடங்கணும்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆன் பண்ணா மழை சிரிக்கணும்…
பூம் சொன்னா வழி பொறக்கணும்…
வா கண்ணா ஒன்னொன்னா…
நெறைய களைய புடுங்கனும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மிடுக்கா நம்ம ஆளு…
நடக்க நடக்க விசிலு பறக்க…
விவசாயம் டு பாய்ன்ட்… ஓ…
எடுத்தா கையெல்லாம்…
கலப்ப எடுக்க நெருப்பு தெறிக்க…
விவசாயம் டு பாய்ன்ட்… ஓ…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா…
அதிருது புளுடூத்து தெம்மாங்கு பாட்டோ பாட்டோ…
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா…
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட்… ஓ… ஓ… ஓ…

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று… தமிழன் என்று…
தமிழன் என்று… தமிழன் என்று…
தமிழன் என்று… சொல்லடா…
தமிழன் என்று…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று… தமிழன் என்று…
தமிழன் என்று… தமிழன் என்று…
தமிழன் என்று சொல்லடா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…
தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : நீ அழ அத ரசிச்சவன்…
நான் விட என்னை மிதச்சவன்…
அண்ணாந்து பார்க்கத்தான்…
தினமும் வெடிச்சு வளரனும்…

குழு (ஆண்கள் & பெண்கள்): காமியில் வயல் வழியனும்…
ஜூம் பண்ணா புழு நெழியனும்…
மண்ணில்ல பொன்னுன்னு…
மனசும் மனசும் உணரனும்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அடுக்கு வீடெல்லாம்…
இடிச்சி ஒடச்சி வயலு விரிய…
விவசாயம் டு பாய்ன்ட்… ஓ…
படிச்ச புள்ளைங்க…
நிலத்தில் இறங்கி கலக்கு கலக்க…
விவசாயம் டு பாய்ன்ட்… ஓ…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வரப்புல தந்தானே தந்தானே தந்தானேனா…
அதிருது புளுடூத்து தென்மாங்கு பாட்டோ பாட்டோ…
வயலுல தந்தானே தந்தானே தந்தானேனா…
சிலுக்குது விவசாயம் டு பாய்ன்ட்… ஓ…ஓ… ஓ…

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…
தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…
தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஐடியில் ஷேர்ரு…
ஸ்விக்கியில் சோறு…
பப்ஜியில் வாரு நேத்து நேத்து…

ஆண் : வானத்த பார்த்து…
வாவ் சொல்லும் யூத்து…
கம்மாவின் காத்தில் சேர்த்து கூத்து…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வொர்க்கும் வொர்க் அவுட்டும் ஒன்னாச்சினா…
உடம்பும் மனசும் புதுசா மாறும்…
கனவும் பாக்கெட்டும் ஒன்னாச்சினா…
உலகம் முழுக்க அழகே…

ஆண் : வெளிநாட்டுக்கு நான் தந்த…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மூளையெல்லாம்…

ஆண் : நம்ம தாய் மண்ணை காப்பாத்த…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஒண்ணாச்சு…

ஆண் : நம்ம கோமாளின்னு சொன்ன…

குழு (ஆண்கள் & பெண்கள்) : கூட்டமெல்லாம்…

ஆண் : கலெக்சன்ன பார்த்த பின்ன…
பயந்துடுச்சே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…
தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…

குழு (ஆண்கள் & பெண்கள்) : தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…
தமிழன் என்று சொல்லடா…
தலை நிமிர்ந்து நில்லடா…
தரணியை நீ வெல்லடா…


Notes : Achamillai Achamillai Song Lyrics in Tamil. This Song from Bhoomi (2021). Song Lyrics penned by Madhan Karky. அச்சமில்லை அச்சமில்லை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading