பச்சா பச்சிகே

பாடலாசிரியர்கள்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ் & மெட்ராஸ் மீரன்சந்தோஷ் நாராயணன்சந்தோஷ் நாராயணன்பாரிஸ் ஜெயராஜ்

Bacha Bachikey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

குழு (ஆண்கள்) : ஆஹ்…

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

குழு (ஆண்கள்) : ஒஹ்…

ஆண் : சம்சா சூடாக்குது…
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…
சம்சா சூடாக்குது…
கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

குழு (ஆண்கள்) : பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…
பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

ஆண் : மஞ்ச குருவி நீ என் டாமு…
வாட் இஸ் யுவர்ரு நேம்மு…
மாமாகிட்ட காம்மா இருக்க…
எதுக்குடி எக்ஸாம்மு…
டெய்லி கூட இருடி வாங்கி தரேன்டி…
பன் பட்டர்ரு ஜாமு…

குழு (ஆண்கள்) : டெட் எண்டு இல்லா ஒரு ரூட்டு…
போலாம்னு சொன்ன ரெடி ஜூட்டு…

ஆண் : பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…
பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

ஆண் : சம்சா சூடாக்குது…

குழு (ஆண்கள்) : சம்சா சூடாக்குது…

ஆண் : கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது…
கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது…

ஆண் : சம்சா சூடாக்குது…

குழு (ஆண்கள்) : சம்சா சூடாக்குது…

ஆண் : கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது…
கட்ச்சி பாத்தா ஹர்ட்டா இக்குது…

—BGM—

குழு (ஆண்கள்) : ஆஅ… ஆஆ… ஆஅ… ஓஓஓ…
பூ செப்பு மப்பு தப்பு…
பூ சோப்பு ஷாம்பூ சர்ப்பு…

ஆண் : சக்கர சக்கரமா…
உன்மேலதான் அக்கறை அக்கறைமா…
பிக்கிற பிக்கிறமா…
நெஞ்சுலதான் சிக்குற சீக்கிரமா…

ஆண் : சுடிதாரு போடுற அஞ்சு அடி ரோசு…

குழு (ஆண்கள்) : அஞ்சு அடி ரோசு…

ஆண் : டும் லைட்டா ஜோ ப்ரைட்டா…
ஜொலிக்குது பேஸ்ஸு…

ஆண் : நான் வியாசர்பாடி கட்ட…
என்ன பண்ணுறேடி மட்ட…
அட நீயா இருக்கவுட்ட…
சும்மா நில்லுடி என்கிட்ட…

ஆண் : வந்துரு வந்துரு வந்துரு வந்துரு…
தரமாட்டேன் தொந்துரு…
எஹ் வந்துரு வந்துரு வந்துரு வந்துரு…
தரமாட்டேன் தொந்துரு…

குழு (ஆண்கள்) : சூலூர் பேட்ட சுந்தரி…
சாப்ட்டு குடுமா கொஞ்சூன்டு முந்திரி…
சூலூர் பேட்ட சுந்தரி…
இது முதியோர் சீட்டு மா எந்திரி…

ஆண் : மஞ்ச மைதா சேலை…

குழு (ஆண்கள்) : ஆஹ்…

ஆண் : பண்ணுவியா மொறவாசலை…

குழு (ஆண்கள்) : ஓஹ்…

ஆண் : மஞ்ச மைதா சேலை…
பண்ணுவியா மொறவாசலை…

—BGM—

ஆண் : வா எஹ் வா… தோ வா நீ வா…
வா எஹ் வா… தோ வா நீ வா…

ஆண் : சல்ச்சினு சல்ச்சினுமா…
பாக்குறேடி மொரச்சின்னு மொரைச்சின்னுமா…
பள்சுன்னு பில்சினும்மா…
நிக்கிறேன்டி கம்பிய புடிச்சினுமா…

ஆண் : செல்லம் நீ வெல்லம்…
என் சின்னக்குட்டி பாப்பா…

குழு (ஆண்கள்) : சின்னக்குட்டி பாப்பா…

ஆண் : சொன்னாத்தான் ஒண்ணாத்தான்…
பழகுவோம் டீப்பா…

ஆண் : நான் தொங்குரேன்டி படியில…
உன்னை சரியா பாக்க முடியல…
கொஞ்சம் எட்டி பாரேன் வெளில…
யம்மா கத்துறேன் கை வழில…

ஆண் : நெக்கலு நெக்கலு நெக்கலு நெக்கலு…
காட்டுறேடி லுக்குல…
நெக்கலு நெக்கலு நெக்கலு நெக்கலு…
காட்டுறேடி லுக்குல…

ஆண் : பச்சா பச்சிகே…
எஹ்… பச்சா பச்சிகே…

ஆண் : பச்சிகே…

குழு (ஆண்கள்) : பச்சா பச்சிகே நமஸ்தே…
கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

ஆண் : சமோசே…

குழு (ஆண்கள்) : பச்சா பச்சிகே நமஸ்தே…

ஆண் : நமஸ்தே…

குழு (ஆண்கள்) : கூட அஞ்சு பத்து ரூபா சமோசே…

ஆண் : சம்சா சூடாக்குது…

குழு (ஆண்கள்) : சம்சா சூடாக்குது…

ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

குழு (ஆண்கள்) : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

ஆண் : சம்சா சூடாக்குது…

குழு (ஆண்கள்) : சம்சா சூடாக்குது…

ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

குழு (ஆண்கள்) : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

ஆண் : ஹார்டா இக்குது…

ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

குழு (ஆண்கள்) : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

குழு (ஆண்கள்) : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…

ஆண் : கட்ச்சி பாத்த ஹார்டா இக்குது…


Notes : Bacha Bachikey Song Lyrics in Tamil. This Song from Parris Jeyaraj (2021). Song Lyrics penned by Rokesh & Madras Miran. பச்சா பச்சிகே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top