அம்மா என்றாலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கருணாகரன்சின்மயி & பிரார்த்தனாயுவன் ஷங்கர் ராஜாசக்ரா

Amma Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உன்னில் தொடுத்த முத்துச்சரம் நான்…

பெண் : உன்னை பெற்றதே எந்தன் தவம்தான்…

பெண் : வீசும் உன் சிரிப்பொழியை சுவாசம் எனக் கொண்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வாழும் நொடி எல்லாமே நீதான் வேண்டுமே…

பெண் : கொஞ்சி கொஞ்சி முத்தமிட்டு உச்சி முகர்ந்தாய்…
எந்தன் ராணி நீதான் என்று மெச்சி மகிழ்ந்தாய்…

பெண் : கண்ணே என் பொன்னான பொற்காலமே…
உன் அன்பே இனி எந்நாளும் உயிர் ஆளுமே…

—BGM—

பெண் : அன்பான குடிலாலே எனை என்றும் காத்தாயே…

பெண் : நான் ஈன்ற என் பெண்ணே என் தாயாய் வந்தாயே…

பெண் : அம்மா என்றாலே அது தேன் தானே…
அம்மா அணைத்தால் துள்ளும் மான் நானே…

பெண் : பனியில் நனைத்தாலும் சூரியன் நடுங்காதே…
உன்னை தவிர என்னை தாங்க தோள்கள் கிடையாதே…

பெண் : ஆ… ஆ… ஹா… ஆ… ஆ…
ஆ… ஆ… ஆஅ… ஆ…
ஆ… ஆ… ஆஅ… ஆ…


Notes : Amma Song Lyrics in Tamil. This Song from Chakra (2021). Song Lyrics penned by Karunakaran. அம்மா என்றாலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading