ஹர்லா பர்லா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & சஞ்சனா கல்மஞ்சேயுவன் ஷங்கர் ராஜாசக்ரா

Harla Farla Song Lyrics in Tamil


BGM

ஆண் : வானம் எல்லாம் காதல் க்ராபிட்டே…
இழுக்காதே உந்தன் ஹார்ட் டில் உள்ள க்ராவிட்டி…
பறந்திடவா நான் வான் மேலே…
விழுந்திடவா உன் நெஞ்சுள்ளே…

BGM

ஆண் : குட்டி குட்டி கண்ணு ரெண்டும் போர்டலா…
இல்லை ரெண்டும் என் போதை பாட்டிலா…
அவள் வழி உன்னில் விழுந்தேன் டோட்டலா…
ஹர்லா பர்லா…

பெண் : ரட்ட டட்டடா ஹார்டின் ராட்டிலா…
குபுகுபுவென தீயின் மூட்டலா…
இல்லை இல்லை இது காதல் பேட்டிலா…
ஹர்லா பர்லா…

ஆண் : பேபி கேர்ள்…
வென் யூ லுக் இன் டு மை ஐஸ்…
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்…
ஓ யூ காட் தி மூவ் சோ ஸ்வீட்…
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ…

பெண் : ஹலோ மிஸ்டர் மிலிட்டரி…
உங்க மிடுக்கு நடை எல்லாம் என்னாச்சு…

ஆண் : ஆஹா… காக்கி சட்டை காதலி…
அதை கசக்கி நசுக்கி தான் போட்டாச்சு…

BGM

ஆண் : யாக்கை நாட்டின் சொந்தமே…
எந்தன் நெஞ்சம் உந்தன் சொந்தமடி…
பாதை எங்கும் முட்களாய்…
உந்தன் நெஞ்சம் எந்தன் மஞ்சமடி…

பெண் : உந்தன் முதுகோடு முதுகாகவா…
கண்ணில் முகம் பார்த்து அழகாகவா…
கழகமோ தோழின் பின்னாலே…
உலகமே எந்தன் முன்னாலே…

ஆண் : ஒரு கணம் ஒரு காவல்காரியாய்…
மறு கணம் ஒரு காதல் காரியாய்…
என்னை மயக்கிடும் வேடதாரியாய்…
ஹர்லா பர்லா…

பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்…
பகல் முழுவதும் யுத்த தேரிலா…
நில இரவினில் முத்த தூறலா…
நடு நடுவிலே எல்லை மீறலா…
ஹர்லா பர்லா…

ஆண் : பேபி கேர்ள்…
வென் யூ லுக் இன் டு மை ஐஸ்…
ஐ கேன் பீல் மை ஹார்ட் ஸ்கிப்பிங் ஏ பீட்…
ஓ யூ காட் தி மூவ் சோ ஸ்வீட்…
யூ டோண்ட் நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ…

ஆண் : பேபி கேர்ள் உன்னைப் பார்த்ததும்…
நான் மயங்கி கிறங்கி தான் போனேனே…
என்னை விட்டு நீ விலகினால்…
என் ஹார்ட்டு உடஞ்சிதான் போவேனே…

BGM


Notes : Harla Farla Song Lyrics in Tamil. This Song from Chakra (2021). Song Lyrics penned by Madhan Karky. ஹர்லா பர்லா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top