கலைகிறதே கனவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிகோவிந்த் வசந்தாகோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Kalaigiradhey Kanave Song Lyrics in Tamil


BGM

ஆண் : கலைகிறதே கனவே…
விடியாதோ இரவே…
வாழ்வே இனிமேல்…
வழி ஆகாதா…

ஆண் : மறைத்திடலாம் சாட்சி…
மறைந்திடுமோ காட்சி…
உண்மை ஒரு நாள் அரங்கேறாதா…

ஆண் : ஊக்கத் துணையே உன் சொல் வழியே…
ஏக்கம் தந்தால் என்னாவேன்…
காக்கும் கரமே விழிகள் மூட…
எங்கே செல்வேன் இனி நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வழி இல்லா காட்டில் தொலைந்தேனா…
இல்லை… வழித் தேடி வானம் தொடுவேனா…

BGM

ஆண் : இலையெல்லாம் விழுந்தாலும்…
மரம் இங்கு வீழாது…
இளவேனில் அது நீதானே…
இருள் உன்னை சூழ்ந்தாலும்…
இருளாகிப் போகாதே…
ஒளி ஏந்து… அடி பகலே நீ…

ஆண் : காலங்கள் உன்னோடு…
காயங்கள் காற்றோடு…
வா வா வாழ்ந்து பார்க்கலாம்…
போகாத ஆழங்கள்…
ஆகாய தூரங்கள் போவோம்…
வா வென்று வான்னேறி…

ஆண் : வாள் கொண்டு சாய்த்தாலும்…
போராடும் வேறாகி…
வா வா நிமிர்ந்து நிற்கவா…
பூ போல வீழாமல்…
வேர் போல நீ மாறி…
வா வா வாகை சூடவா…

ஆண் : புதிர்கள் யாவும் விடைகள் ஆகி…
உடலில் சிறகைத் தருகிறதே…
விடைகள் தந்த திசையில் இன்று…
புதியதாய் பறவை பறக்கிறதே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : பிறக்காத விடியல் கிடையாது…
பெண்ணே…
திறக்காத திசைகள் கிடையாது…


Notes : Kalaigiradhey Kanave Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Uma Devi. கலைகிறதே கனவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading