வா செல்லம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிருந்தா சிவக்குமார்கோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Vaa Chellam Song Lyrics in Tamil


BGM

பெண் : வா செல்லம் என் வாழ்க்க…
பரிசா தந்தப் பூவே…
தாயாக என்னப் பெத்த…
தாயே வாடி…

பெண் : நீ கேட்டா என் உசுர…
பாலாத் தாரேன் பூவே…
நீ நீந்தத்தான் கைகள்…
கொண்டேன் வாடி…

பெண் : கோடிக் கண்களும் போதாது…
அழகான உன் மொகம் பாக்க…
வரம் வாங்கி வைக்கவே…
கை போதாதே… ஏ… ஏ…

பெண் : நூறு வானவில் போதாது…
உன்னப் போல ஓவியம் தீட்ட…
போதும் பிள்ளை வாசம் மட்டும்…
போதும் வாடி…

BGM

குழு (பெண்கள்) : நடவண்டி சிரிப்பக்காட்டி…
நீ தான் என்ன நடக்க வச்ச…
பனிகட்டிக் கண்ணக்காட்டி…
நீ தான் சோகம் மறக்க வச்ச…

குழு (பெண்கள்) : சினுங்கள் போல ஏதோ செஞ்சு…
நீ தான் என்னக் கரைய வச்ச…
போகப் போற வழியில் எல்லாம்…
நீ தான் இன்பம் பொழிய வச்ச…

குழு (பெண்கள்) : காலம் வரை நீ தானே…
காவல் வர நான் தானே…
வா தோரணமே… அழகே…
பெண் : காரணமே…

BGM


Notes : Vaa Chellam Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Vivek. வா செல்லம் பாடல் வரிகள்.


Scroll to Top