எவனானாலும்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கணேஷ் ராகவேந்திராசிவம்கணேஷ் ராகவேந்திராஅசுரகுரு

Evananalum Song Lyrics in Tamil


BGM

ஆண் : தகிட்ட தகிட்ட தக…
உதிரம் கொதி கொதிக்க…
தகிட்ட தகிட்ட தக…
உலகம் தட தடக்க…

BGM

ஆண் : எவனானாலும் தெறிக்க விடுவான்…
எமன்னானாலும் தெறிக்க விடுவான்…
இவன எதிர்த்து வெல்ல…
இங்கே எவன் எவன் எவன்…

BGM

ஆண் : இவனுக்கு இங்க போட்டியும் இல்ல…
இவன வீழ்த்த யாருமே இல்ல…
இவனுக்கு நிகரே இல்ல…
இவன்தான் சிவன் சிவன் சிவன்…

BGM

ஆண் : எவனானாலும் தெறிக்க விடுவான்…
எமன்னானாலும் தெறிக்க விடுவான்…
இவன எதிர்த்து வெல்ல…
இங்கே எவன்…

ஆண் : இவனுக்கு இங்க போட்டியும் இல்ல…
இவன வீழ்த்த யாருமே இல்ல…
இவனுக்கு நிகரே இல்ல…
இவன்தான் சிவன்…

BGM

ஆண் : எதுதான் இங்கே தர்மம்…
எதுதான் இங்கே நியாயம்…
உன்னுள் தோன்றுவதெதுவோ…
அதுவே உனக்குத் தர்மம்…

BGM

ஆண் : அசுர அசுர அசுர அசுரகுருடா…
இரவும் பகலும் வேட்டை நடத்தும்…
தெரிமா இவன்டா…
அகோரத்தாண்டவம் ஆடிடுவான்டா…

BGM

ஆண் : ஹஹஹஹஹஹஹஹா…


Notes : Evananalum Song Lyrics in Tamil. This Song from Asuraguru (2020). Song Lyrics penned by Ganesh Raghavendra. எவனானாலும் பாடல் வரிகள்.


Scroll to Top