வான் தூறல்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிசின்மயிகோவிந்த் வசந்தாபொன்மகள் வந்தாள்

Vaan Thooralgal Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் தூறல்கள்…
வாழ்த்துக்கள் பாட…
நான் மீண்டுமே…
பூக்கிறேன்…

பெண் : நீதானடி…
இனி நீதானடி…
தந்தாயே வாழ் நாட்களை…
தாய் நானடி தந்தை நானடி…
வழியாகிறேன்…
வா என் வாகையே…

பெண் : பறந்து போகலாம்…
திறந்த வானிலே…
ஒளியாய் நான் இருப்பேன்…
உயிரே… வா…

—BGM—

பெண் : வானமாய் நானகியே…
சிறு வாதைத் தீண்டிடாமல் காப்பேன்…
தோழிப் போல் நானகியே…
உன் தேவை தேடி தேடி சேர்ப்பேன்…

பெண் : தேரில்லா சிலை நான்…
நீரில்லா நிலம் நான்…
சரியா பிழை மொழியா…
இங்கு ஏது நான் அன்பே…

பெண் : மரங்கள் பூக்குதே…
நிறங்கள் கூடுதே…
உலகாய்… நீ கிடைத்தாயே…
மகளாய் நான்…

—BGM—


Notes : Vaan Thooralgal Song Lyrics in Tamil. This Song from Ponmagal Vandhal (2020). Song Lyrics penned by Uma Devi. வான் தூறல்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading