கண்ணாலப் போடுறாளே

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகா & ஆர். ஜே. விஜய்நாகாஷ் அஸிஸ் & ஆர். ஜே. விஜய்டி. இமான்சீறு

Kannaala Poduraaley Song Lyrics in Tamil


ஆண் (வசனம்) : அனைவருக்கும் வணக்கம்…
இன்றைய ராசி பலன்…

ஆண் (வசனம்) : மேஷம்…
உங்க அப்பா அர்ஜென்ட்க்கு…
காசு கேட்டாக் கூட…
ரெண்டு வட்டிக்குத்தான் குடுப்ப…

ஆண் (வசனம்) : ரிஷபம்…
வால் இல்லா காத்தாடி போல…
ஆள் இல்லாம…
சிங்கிள்ளா சுத்துவ…

ஆண் (வசனம்) : மிதுனம்…
பாஸ் சொல்ற மொக்க ஜோக்குக்கு எல்லாம்…
விழுந்து விழுந்து சிரிப்ப…
அப்ப அடுத்த இன்கிரீமெண்ட் உனக்குத்தான்…

ஆண் (வசனம்) : சிம்மம்…
பைக் சைடு மிரர்ர்ல…
வண்டியையும் கொஞ்சம் பாரு…

ஆண் (வசனம்) : கன்னி…
யுவர் டே வில் பீ ஃபண்ணி…

ஆண் : கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…

ஆண் : கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…

ஆண் : பாவாட பறவைங்க…
என்ன ராசி என்ன ராசி…
பாத்துக்கோ எல்லாமே…
ரொம்ப ஈசி ரொம்ப ஈசி…

ஆண் : மூக்காண்ட மீசை மொளைசிருச்சு…
மூனு கழுத வயசு ஆயிருச்சி…
பொண்ணுனா என்ன புரிஞ்சிருச்சு…
புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி…
ஹேய் ஹேய் ஹேய்…
அட்றா அட்றா அட்றா…
ஹோ ஹோ…
ஹேய்… ஹேய்…

ஆண் : கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…

BGM

ஆண் (வசனம்) : கடகம்…
பண்ணுவ நாரதர் கழகம்…

ஆண் (வசனம்) : தனுசு…
லைப் ரொம்ப சொகுசு…

BGM

குழு (ஆண்கள்) : கும்பம் அது ரம்பம்…
சிம்மம் அது துன்பம்…
கும்பம் அது ரம்பம்…
சிம்மம் அது துன்பம்…

குழு (ஆண்கள்) : தனுசு தண்ட செலவு…
மகரம் மண்டை கசாயம்…
மிதுனம் ராசி மெண்டல் கேஷ்சு…
துலாம் ராசி பாதி லூசு…

குழு (ஆண்கள்) : பாதி லூசு…
பாதி லூசு…

ஆண் : அவளோட ராசி மேஷம்…
அவ பின்னால போவாத…
ஆயிடும் மோசம்…

குழு (ஆண்கள்) : ஆமாம்…
ஆமாம்…
ஆமாம் மச்சி…
ஆமாம் மச்சி…

ஆண் : இவளோட ராசி மீனம்…
இவ கூட நீ பேச…
பத்து வாய் வேணும்…

குழு (ஆண்கள்) : ஆமாம்…
ஆமாம்…
ஆமாம் மச்சி…
ஆமாம் மச்சி…

ஆண் : கடக ராசி பொண்ணு…
அவ காண்டா பேசி அலைவா…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : ரிஷப ராசி காரி…
அவ ரீல்ல விட்டுத் திரிவா…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : விருச்சிகம்…
சட்டுன்னு முறிச்க்கும் உறவ…
வீட்டுக்கும் நாட்டுக்கும்…
அடங்காதப் பறவை…

ஆண் : கன்னி ராசி பொண்ணா…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : யோசி பல தடவ…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : அது டு பீஸ்சில்…
சுத்துமடா…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : கட்டாது புடவ…

குழு (ஆண்கள்) : ஆமாம்…

ஆண் : கண்ணாலப் போடுறாளே…
காந்த ஊசி காந்த ஊசி…
அவப் பின்னால உயிர் போகும்…
கைய வீசி கைய வீசி…

ஆண் : பாவாட பறவைங்க…
என்ன ராசி என்ன ராசி…
பாத்துக்கோ எல்லாமே…
ரொம்ப ஈசி ரொம்ப ஈசி…

குழு (ஆண்கள்) : மூக்காண்ட மீசை மொளைசிருச்சு…
மூனு கழுத வயசு ஆயிருச்சி…
பொண்ணுனா என்ன புரிஞ்சிருச்சு…
புட்டு புட்டு வைக்கிறேன் கேளு மச்சி…

ஆண் (வசனம்) : மகரம்…
லவ்வு துரு பிடிச்ச தகரம்…

ஆண் (வசனம்) : கும்பம்…
நட்பே உடையாத பிம்பம்…

ஆண் (வசனம்) : மீனம்…
யோசிச்சு சொல்ற அளவுக்கு…
இன்னிக்கு உனக்கு ஒன்னும் இல்லம்மா…

ஆண் : நன்றி… வணக்கம்…


Notes : Kannaala Poduraaley Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Viveka & RJ Vijay. கண்ணாலப் போடுறாளே பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top