செவ்வந்தியே மதுவந்தியே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிநொச்சிப்பட்டி திருமூர்த்திடி. இமான்சீறு

Sevvanthiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதே பறக்கும் தேனீயே…

ஆண்: கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…

—BGM—

ஆண்: செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…

—BGM—

ஆண்: நீர் வீழ்ச்சியை…
வீழ்ச்சி என்று சொல்வது…
உன் மூக்கிலே கோபம் சேர்க்குமே…
இல்லை இல்லை அருவி என்று சொன்னதும்…
உன் கண்ணிலே அன்பு பூக்குமே…

ஆண் : ஒரு சொல்தான் என்றாழுமே…
வானம் போன்றது…
எனச் சொல்வாள் தோழி நீயும்…
பூக்களின் மது…
மரபாச்சி பொம்மைப் போல…
நேர்த்தி உன்னது…
திருப்பாச்சிப் போலக் கூர்மை…
பேச்சில் உள்ளது…

ஆண் : மயில் பீலி போல்…
இதமானாளே…
வெறும் தாளைப் போல்…
மனம் கொண்டாளே…
தினம் தினம் கொண்டட்டாமாய்…
இவள் ஆக்கினாள்…

ஆண் : செவ்வந்தியே மதுவந்தியே…
இவளே இனிமேல் புவியின் ராணியே…
செவ்வந்தியே மதுவந்தியே…
நடக்கும் போதேப் பறக்கும் தேனீயே…

ஆண் : கனியா அமுதா…
பசும்பால் கொழுந்தா…
நெருப்புத் துகளின்…
பல நாள் விழுதா…
கலவைப் போல் ஒரு நூறு…
தனித் தன்மை குணம் உண்டு…
இவளால் அனைத்தும் அலட்டிடும் அழகு…

—BGM—

ஆண் : செவ்வந்தியே….


Notes : Sevvanthiye Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. செவ்வந்தியே மதுவந்தியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading