வா வாசுகி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசிவம் மஹாதேவன்டி. இமான்சீறு

Vaa Vasuki Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

ஆண் : கிளை ஆகாயம் போனாலும்…
வேர் என்றுமே…
இந்த மன்னோடுதான் உள்ளது…
நான் ஊரெங்கும் சென்றாலும்…
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…

ஆண் : இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு…
இன்று நான் என்னப் பேர் வைப்பது…
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
ஒரு தீ என்னை சூழ்கின்றது…

ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது…
தத்திதான் தாவுது தாவுது மனசு…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : தத்திதான் தாவுது தாவுது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…

ஆண் : வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

—BGM—

ஆண் : தத்திதான் தாவுது…
உன்னைத்தான் ஏங்குது…

ஆண் : ஓர் இரு நாள் உரையாடலிலே…
உலகம் உலகம்…
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே…
முழுதும் முழுதும்…

ஆண் : வீரனை சூரனை போல் இருக்கும்…
மனதும் மனதும்…
உன் வீடுள்ள வீதியில் போனாலும்…
உதறும் உதறும்…

ஆண் : உன்னைப் பாராமல் வேர் ஏதும் பணி இல்லை…
ஆனால் நேராக பார்க்கின்றத் துணிவில்லை…
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை…
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை…

ஆண் : உந்தன் வாசம் நுகரும்…
அந்த நொடி பொழுதே…
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே…

ஆண் : வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

ஆண் : கிளை ஆகாயம் போனாலும்…
வேர் என்றுமே…
இந்த மன்னோடுதான் உள்ளது…
நான் ஊரெங்கும் சென்றாலும்…
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…

ஆண் : இந்த தீராத ஆறாத பேராசைக்கு…
இன்று நான் என்னப் பேர் வைப்பது…
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
ஒரு தீ என்னை சூழ்கின்றது…

ஆண் : தத்திதான் தாவுது தாவுது தாவுது…
தத்திதான் தாவுது தாவுது மனசு…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண் : தத்திதான் தாவுது தாவுது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…

ஆண் : வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…..


Notes : Vaa Vasuki Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Viveka. வா வாசுகி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading