வாசனப் பூச்செண்டா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பார்வதிராஜகணபதிடி. இமான்சீறு

Vaasana Poochenda Song Lyrics in Tamil


BGM

ஆண் : வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…

ஆண் : கண்ணுக்கு உள்ளார…
உள்ளது பொன்வண்டா…
இவ யாரோ என்னப் பேரோ உண்மையில்…
உண்மைய யார் கண்டா…

ஆண் : மஞ்ச சாமாந்தி நெரத்துல…
சிதறுது வீசுற பூங்காத்து…
சில்லு சில்லா தெறிக்குது…
சிரிப்புல ஆம்பள பம்மாத்து…

ஆண் : இது பேர்தான்…
ஏதோ மாய மந்திரமா…
கூட வந்தா என்ன…
ஏற்க சம்மதம்மா…

ஆண் : வாசனப் பூச்செண்டா…
பேசுற கற்கண்டா…
எட்டி நின்னா இன்னும் பக்கம் வந்திட…
வழிகள்தான் உண்டா…

ஆண் : கண்ணுக்கு உள்ளார…
உள்ளது பொன்வண்டா…
இவ யாரோ என்னப் பேரோ உண்மையில்…
உண்மைய யார் கண்டா…


Notes : Vaasana Poochenda Song Lyrics in Tamil. This Song from Seeru (2020). Song Lyrics penned by Parvathy. வாசனப் பூச்செண்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading