பச்சை துரோகங்கள்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிச்சரன்சாம் சி.எஸ்அடங்க மறு

Pachai Dhrogangal Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை துரோகங்கள் சாகாமல்…
பல்லை இழிக்கும் நாள் தூரம்…
எச்சில் சோர் உண்ணும் காகம் போல்…
தொடரும் நிலையே சேதாரம்…

BGM

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்…
சட்டம் உறங்க கூடாதே…
மிச்சம் நீ என்று ஆனாலும்…
அடங்கி ஒடங்கி வாழாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உள்ளவை மொத்தமும் தாவென்று…
நாய்களும் பேய்களும் வாலாட்ட…
நல்லதை நம்பி நீ போர் செய்யும்…
தருணம் தருணம்…

ஆண் : வஞ்சமும் நஞ்சமும் கை கோர்த்து…
நாடகம் ஓடுதே ஊரெல்லாம்…
சத்தியம் ஒன்றுதான் உன் கையில்…
கவனம் கவனம்…

BGM

ஆண் : ஆ… ஊரையும் பேரையும்…
வாங்க வா போராட்டம்…
தீமையை தீயிலே…
போடவே ஆர்பாட்டம்…

ஆண் : வளைந்து நெளிந்து…
கிடக்கும் வரைக்கும்…
கணக்கு வழக்கு…
தீராதே…

ஆண் : நிமிர்ந்து எழுந்து…
உதைக்க தொடங்கு…
எதற்கும் பயந்து…
ஓடாதே…

BGM

ஆண் : கொள்ளையும் தொல்லையும் கூட் என்று…
கூனி நீ போவது தீர்வில்லை…
வெற்றினம் கொண்டு நீ போரிட்டால்…
பணியும் ஜகமே…

ஆண் : கல்லையும் மண்ணையும் போல் இங்கு…
வாழவே ஏங்கினால் தீங்கெல்லாம்…
உன்னையும் மண்ணிலே சாய்க்கின்ற…
நிலைமை வருமே…

ஆண் : குற்றம் எங்கென்று தேடாமல்…
சட்டம் உறங்க கூடாதே…
மிச்சம் நீ என்று ஆனாலும்…
அடங்கி ஒடங்கி வாழாதே…

BGM


Notes : Pachai Dhrogangal Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Yugabharathi. பச்சை துரோகங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading