பாடலாசிரியர் | பாடகர் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சாம் சி.எஸ். | சிவம் | சாம் சி.எஸ். | அடங்க மறு |
Kaar Irul Song Lyrics in Tamil
—BGM—
குழு (ஆண்கள்) : டாட்ட டாட்ட டாடா…
—BGM—
ஆண் : கார் இருள் பார் இது…
வீழ்த்திட பார்க்குது…
ஆண் : ஓர் விடை தேடியே…
நாழிகை ஓடுது…
ஆண் : அதர்ம வலைகள் பின்னும் கூட்டம் தான்…
அதனை தேடி அலைகின்றேன் நான்…
பிணத்தை தேடும் ஒரு கழுகின் கண்…
என்னை துரத்தினாலும் விட மாட்டேன் நான்…
—BGM—
ஆண் : கொலைகளம் அலைகழித்திடும் ஒர்…
படைக்களம் துலங்கிடும்…
விரைவினில் தெழிந்திடும்…
ஆண் : தடயம் மாய வில்லை…
தடைகள் ஏதுமில்லை…
உடையும் மாயவலை…
விடைகள் தூரம் இல்லை…
ஆண் : அடங்க மறுத்து விடு…
அதர்மம் உடைத்து விடு…
வினவ ஏதுமில்லை…
அத்து மீறி எழு…
ஆண் : தடயம் மாய வில்லை…
தடைகள் ஏதுமில்லை…
உடையும் மாயவலை…
விடைகள் தூரம் இல்லை…
ஆண் : அடங்க மறுத்து விடு…
அதர்மம் உடைத்து விடு…
வினவ ஏதுமில்லை…
அத்து மீறி எழு…
—BGM—
குழு (ஆண்கள்) : டாட்ட டாட்ட டாடா…
—BGM—
குழு (ஆண்கள்) : டாட்ட டாட்ட டாடா…
டாட்ட டாட்ட டாடா…
டாட்ட டாட்ட டாடா…
டாட்ட டாட்ட டாடா…
ஆண் : முகமூடியாய் கயவர் இனம்…
உடைத்தெரிவான் உடனே இவன்…
முகமூடியாய் கயவர் இனம்…
உடைத்தெரிவான் உடனே இவன்…
Notes : Kaar Irul Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Sam C. S. கார் இருள் பாடல் வரிகள்.