ஆங்கு வாங்கு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்சாம் சி.எஸ்., முகேஷ் முகமது, குணா & எம். எல். ஆர். கார்த்திகேயன்சாம் சி.எஸ்.அடங்க மறு

Aangu Vaangu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : டிஸ்க்கியான்…
டிஸ்க்கியான்…

ஆண் : ஆ… ஆ… ஆ…

ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு…
சாரு கேத்த லோக்கல் சாங்கு…
கூட சேர்ந்து பாடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி…
சைடு மோளம் டிப்பனு மூடி…
சாரு கூட ஆடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

ஆண் : பிஸ்டல் காட்டி மெர்சல் ஏத்தும்…
ஜேம்ஸ் பாண்ட்டா…
ரவுடி தனம் பண்ணினாக்க…
தோல உரிப்பேன்டா…

ஆண் : நீதி நேர்மை நியாயம் பாக்கும்…
சூரன் தானடா…
திருட்டு பயல தேடி புடிச்சு…
கால உடைப்பேன்டா…

குழு (ஆண்கள்) : நகரு நகரு…
சார் போலீசு போக்கிரிடா…
செதர விடுவேன்…
நீ ஒழுங்காத்தான் ஓடிடுடா…

—BGM—

ஆண் : டிஸ்க்கியான்…
டிஸ்க்கியான்…

—BGM—

ஆண் : பட்டா கத்தி வச்சுக்கினு பஞ்சு பேசினா…
நெத்தியில புல்லட் வச்சு பஞ்சர் ஆக்குவேன்…
அட்டி உள்ள சிக்கும் பன்னி ஸ்கெட்ச் போட்டினா…
லத்தியில லாடம் கட்டி கூண்டில் ஏத்துவேன்…

ஆண் : தாதாவுக்கு தாதா எல்லாம்…

குழு (ஆண்கள்) : சார்ர கண்டா உச்சா போவான்…

ஆண் : அரசியல் வாதி எல்லாம்…

குழு (ஆண்கள்) : பாத்ததுமே பீதியாவான்…

ஆண் : சார் ரொம்ப ஜாலி…
மாட்டனாக்கா காலி…
ஐட்டம்காரன் எல்லாம் இங்க ஆவான் பீலி…

ஆண் : டிஸ்க்கியான்…
ஆங்கு வாங்கு…
டிஸ்க்கியான்…
சோங்கு தாங்கு…

ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு…
சாரு கேத்த லோக்கல் சாங்கு…
கூட சேர்ந்து பாடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி…
சைடு மோளம் டிப்பனு மூடி…
சாரு கூட ஆடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

—BGM—

ஆண் : ஆங்கு… வாங்கு…
ஆங்கு… வாங்கு…
ஆங்கு… வாங்கு…
ஆங்கு… வாங்கு…

—BGM—

ஆண் : ஸ்டுடென்ட்டுக்கு பிரச்சனைனா…
முன்ன வந்து இருப்பேன்டா…
பொண்ணுங்கள கிண்டல் பண்ணா…
கைய கால உடைப்பேன்டா…

ஆண் : காக்கி சட்டை போடும் முன்னே…
நானும் ஒரு ஸ்டுடென்ட்டுதான்…
ஸ்டுடென்ட்டு எல்லாம் ஒன்னா ஆனா…
பதறிடும் கவர்ன்மெண்ட்டுதான்…

ஆண் : காவல் துறை நண்பனென்னு…
ஒத்துக்கங்க ஒண்ணா நின்னு…
நானும் இப்போ உங்க பிரண்டு…
இந்த அன்புக்கில்ல எண்டு…

குழு (ஆண்கள்) : சல்யூட் அடிடா…
சார்ர தான் புடிடா…
எல்லாரும் ஒன்னுன்னுதான் செல்ப்பி எடுடா…

ஆண் : டிஸ்க்கியான்…
ஆங்கு வாங்கு…
டிஸ்க்கியான்…
சோங்கு தாங்கு…

ஆண் : ஆங்கு வாங்கு சோங்கு தாங்கு…
சாரு கேத்த லோக்கல் சாங்கு…
கூட சேர்ந்து பாடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

ஆண் : ஜாடி ஜோடி அக்கிளி காடி…
சைடு மோளம் டிப்பனு மூடி…
சாரு கூட ஆடெலனாக்கா…

குழு (ஆண்கள்) : டிஸ்க்கியான்…

—BGM—

ஆண் : டிஸ்க்கியான்…


Notes : Aangu Vaangu Song Lyrics in Tamil. This Song from Adanga Maru (2018). Song Lyrics penned by Logan. ஆங்கு வாங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading