காதல் அர ஒன்னு விழுந்துச்சு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முத்தமிழ்சீன் ரோல்டன் & சக்திஸ்ரீ கோபாலன்சீன் ரோல்டன்வாயை மூடி பேசவும்

Kadhal Ara Onnu Vizhundhuchu Song Lyrics in Tamil


BGM

ஆண் : தட்டுக் கெட்டு மனசுத்தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க…

ஆண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெறிச்சா…
உள்ளுக்குள்ள நுழைஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சா…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சா…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சா…

ஆண் : கண்ணு ரெண்ட உருட்டி…
கட்டிப் புட்டா ஒருத்தி…
கண்ணு ரெண்ட உருட்டி…
கட்டிப் புட்டா ஒருத்தி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…
காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

பெண் : தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவப் பத்த வச்சு எரிக்க…

பெண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெரிச்சான்…
உள்ளுக்குள்ள நொழஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சான்…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சான்…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சான்…

BGM

ஆண் : தாவிடும் ஓடையைத் தேக்கிட…
காதலின் வாய் மொழித் தேங்கிட…
வேதனை வாசமே வீச…

பெண் : கூட்டிடும் வாசலின் தாகமாய்…
காட்டிடும் நேசமாய் பேசிடும்…
ஓசையோ கானலாய் மாற….

ஆண் : ஏங்கிடும் மனதை சோலைகள்…
சுமந்து போகும் வேகமாய்…
எமது காதலின் வரிகள் கூடும்…

பெண் : சித்திரமா சிரிச்சான்…
சிக்க வச்சு செரச்சான்…
சித்திரமா சிரிச்சான்…
சிக்க வச்சு செரச்சான்…

பெண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…
காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

ஆண் : தட்டுக் கெட்டு மனசுத் தானாக வெடிக்க…
மொட்ட வெயில் கூடக் குளுராக அடிக்க…
உச்சந்தல ஏறி உசிரோட உருக்க…
பச்ச இதயத்த அவ பத்த வச்சு எரிக்க…

பெண் : கல்லுக்குள்ள அனல…
பூப் போலத் தெரிச்சான்…
உள்ளுக்குள்ள நொழஞ்சு…
சேர்ந்தே தான் துடிச்சான்…
கட்டுக் கட்டா ஆச…
நூறாக வெதச்சான்…
கத்தி மொன கண்ண வச்சு…
கண்டபடிக் கிழிச்சான்…

ஆண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…

ஆண் & பெண் : காதல் அர ஒன்னு விழுந்துச்சு…
தானா மனசுதான் செவந்துச்சு…


Notes : Kadhal Ara Onnu Vizhundhuchu Song Lyrics in Tamil. This Song from Vaayai Moodi Pesavum (2014). Song Lyrics penned by Muthamil. காதல் அர ஒன்னு விழுந்துச்சு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading