அவளோ அவளோ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்கெளதம் பரத்வாஜ் வி & ராஜேஷ் முருகேசன்ராஜேஷ் முருகேசன்வசந்த முல்லை

Avalo Avalo Song Lyrics in Tamil


ஆண் : அவளோ அவளோ நிலவின் போதை துகளோ…
அவளோ அவளோ கார்குழல் விரியும் மயிலோ…
திசையறியாத மேகம் தலையினில் விழுதோ…
கடவுள் கைக்கொண்டு எழுத முடியாத…
கவிஞனின் கற்பனையோ…

—BGM—

ஆண் : கோதை மடியில் தோகை கனவு…
கோதும் விரலாக என் வாழ்வு…
தேனாடும் நினைவெல்லாம் அவள்தானா…
தேவை எல்லாம் அவள் தென்றல் முகம்தானா…

ஆண் : தூரிகை காரிகை நீ செய்த வண்ணங்கள் நான்…
உன்னை போலே என் பிம்பம்…
உள்ளே வாழ்வது நானா நீ தானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—


Notes : Avalo Avalo Song Lyrics in Tamil. This Song from Vasantha Mullai (2021). Song Lyrics penned by Vivek. அவளோ அவளோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading