வான் மேகம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாவிஜய் யேசுதாஸ், ராஜேஷ் முருகேசன் & சக்திஸ்ரீ கோபாலன்ராஜேஷ் முருகேசன்வசந்த முல்லை

Vaan Megam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : வான் மேகம் பொழியும் கார்காலம்…
பயணம் நீயும் நானும் போகலாம்…
ஆகாயம் நமது கை தூரம்…
பறவை போலே நாமும் மாறலாம்…

பெண் : உன்னோடு வந்தாலே உலகம் வேறு வண்ணம்…
ஊஞ்சலாடும் நெஞ்சம் தானா… ஆ… ஆ…
கண்ணாலும் சொல்லாலும் பேசி தீர்த்த பின்னும்…
பேசத்தென்றும் இன்னும் தானா… ஆ… ஆ…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—

ஆண் : ஓராயிரம் வானவில் அசைவின் தாலாட்டிலே தூங்குதே…
உலகமே வாசமாகுதே சந்தோச சாரல் வீசுதே…
காதலின் சாலையில் நாட்கள் போகுதே…

—BGM—

ஆண் : நீ போதும் அருகிலே மழலை போல் ஆவேன் நொடியிலே…
உன் தோளில் சாயும் நேரமே என் பாரம் யாவும் தீருமே…
விடா மழை அதில் குடை உன் பார்வை போதுமே…

—BGM—

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
கண்ணே உன்னாலே கண்டேனே சந்தோஷம்…

ஆண் : கொஞ்சம் நேரம் நீ இல்லாமல் போனாலும்…
நெஞ்சம் தள்ளாடி கண்ணாடி தூளாகும்…
எந்தன் காதோரம் வேண்டும் உன் சுவாசம்…
எங்கே வாழ்ந்தாலும் நீதானே என் தேசமே…

—BGM—


Notes : Vaan Megam Song Lyrics in Tamil. This Song from Vasantha Mullai (2021). Song Lyrics penned by Viveka. வான் மேகம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading