யாழா யாழா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ருதி ஹாசன்டி. இமான்லாபம்

Yaazha Yaazha Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…

பெண் : யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…

பெண் : கடவுளுமே கேக்காத…
தமிழிசையும் நீதானே…
கதிரொலியும் காட்டாத…
விடியலை காட்டும் உன்னை சேர்ந்தேதான் நானே நானே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…

பெண் : யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…

—BGM—

பெண் : எதையும் தரும் நான் இதயம் தரவாமாட்டேன்…
உயிரின் நடுவே உனை நான் விதையாய் போட்டேன்…
மகிழ்வான நேரம் ஒன்றே தெரியாமல் முன் வாழ்ந்தேன்…
புயலே உன் பார்வை தொட்ட நொடி நானும் மல்லாந்தேன்…

பெண் : நரை விழும் வரை வாழ்ந்தே தீர்ப்போம் நாளை…
இருப்பதை பகிர்ந்தாலே யார்தான் ஏழை…

பெண் : பதராயதே நீ…
உன்னை படைபோல காத்திடுவேன்…
பித்து பிடித்திட முத்தம் கொடுத்திடு…
கொட்டிடும் என்னை நீ அள்ளி எடுத்திட்டு…

பெண் : யாழா யாழா யாழா…

பெண் : யாழா யாழா காதல் யாழா…
நாளும் என்னை மீட்டு தோழா…
உயிர் ஓயாமல் நீ கோர்க்கும் ராகங்கள்…
நீளும் நீளும் வாழ்நாளா…

பெண் : கடவுளுமே கேக்காத…
தமிழிசையும் நீதானே…
கதிரொலியும் காட்டாத…
விடியலை காட்டும் உன்னை சேர்ந்தேதான் நானே நானே…

பெண் : யாழா யாழா காதல் யாழா…


Notes : Yaazha Yaazha Song Lyrics in Tamil. This Song from Laabam (2021). Song Lyrics penned by Yugabharathi. யாழா யாழா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading