பாடலாசிரியர் | பாடகர்கள் | இசையமைப்பாளர் | திரைப்படம் |
சரவெடி சரண் | அறிவு & சரவெடி சரண் | ஜி. வி. பிரகாஷ் குமார் | வணக்கம்டா மாப்ள |
Nanban Mattum Pothum Da Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : டார்ரா கிழிச்சுடுவேன் டார் அடுச்ச டாரானா…
கேரா ஆயிடுவேன் நண்பன் அங்கு வரன்னா…
டர்ரானா நண்பன் வரன்னா…
டர்ரானா நண்பன் வரன்னா…
—BGM—
ஆண் : காலேஜ் லைப் அது வேற மாறி சீன்னுடா…
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாரு மாறுடா…
காலேஜ் லைப் அது வேற மாறி சீன்னுடா…
மூணு வருஷம் எங்க வாழ்க்க தாரு மாறுடா…
ஆண் : கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லன்ச்சுல…
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட் பெஞ்சுல…
கொஞ்சம் கொஞ்சம் சாப்டுக்குவோம் லன்ச்சுல…
நாங்க மோளம் அடிப்போம் லாஸ்ட் பெஞ்சுல…
ஆண் : அந்த மாடி வீடும் வேணாம்…
அந்த ஆடி காரும் வேணாம்…
எந்த சொந்தக்காரும் வேணாம்…
என் நண்பன் மட்டும் போதும்டா… ஏஹ்…
ஆண் : அந்த மாடி வீடும் வேணாம்… ஹான்…
அந்த ஆடி காரும் வேணாம்… ஹான்…
எந்த சொந்தக்காரும் வேணாம்…
என் நண்பன் மட்டும் போதும்டா…
—BGM—
ஆண் : எக்ஸாம்ல பிட்டு அடிச்சு ஏத்திபோன்டா நாலேஜ்ஜ…
கல்ச்சரல்ஸ் வந்துச்சுனா அலறவுடுவோம் காலேஜ்ஜ…
ஆண் : ஏ… நவுரு நவுரு நவுரு நவுரு…
நவுரு நவுரு நவுரு… ஹே…
ஆண் : எக்ஸாம்ல பிட்டு அடிச்சு ஏத்திபோன்டா நாலேஜ்ஜ…
கல்ச்சரல்ஸ் வந்துச்சுனா அலறவுடுவோம் காலேஜ்ஜ…
ஆண் : ஃபிஹெர உஷார் பண்ணி சுத்துறது பெருசுயில்ல…
பிரிண்ட்டோட போட்டோ இருக்கும் எங்களோட பர்சுல…
ஃபிஹெர உஷார் பண்ணி சுத்துறது பெருசுயில்ல…
பிரிஎண்ட்டோட போட்டோ இருக்கும் எங்களோட பர்சுல…
எங்களோட பர்சுல…
ஆண் : பேருக்கு படிப்போம்… ஹா ஹான்…
பீரையும் குடிப்போம்…
என் பிரிண்ட்ட நீ தொட்டா உன் கைய கால உடைப்போம்…
ஆண் : பேருக்கு படிப்போம்…
ஹே… பீரையும் குடிப்போம்…
என் பிரிண்ட்ட நீ தொட்டா உன் கைய கால உடைப்போம்…
—BGM—
ஆண் : பக்கத்து காலேஜ் பொண்ணுங்க இருக்குதுடா பக்காவா…
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும் பழைய மூஞ்சு அக்காவா…
பக்கத்து காலேஜ் பொண்ணுங்க இருக்குதுடா பக்காவா…
எங்க காலேஜ் பொண்ணுங்க மட்டும் பழைய மூஞ்சு அக்காவா…
ஆண் : குப்பை போல சேர்ந்துபோச்சு அவளுக்கு இது அரியரு…
எங்கதான்டா போக போது எங்களோட கரியரு…
குப்பை போல சேர்ந்துபோச்சு அவளுக்கு இது அரியரு…
எங்கதான்டா போக போது எங்களோட கரியரு…
என் எங்களோட கரியரு…
ஆண் : என் மச்சானும் நீதான்…
என் மாமாவும் நீதான்…
என் நண்பனும் நீதான்…
எனக்கு எல்லாமே நீதான்…
ஆண் : என் மச்சானும் நீதான்…
என் மாமாவும் நீதான்…
என் நண்பனும் நீதான்…
எனக்கு எல்லாமே நீதான்…
Notes : Nanban Mattum Pothum Da Song Lyrics in Tamil. This Song from Vannakkamda Mappilei (2021). Song Lyrics penned by Saravedi Saran. நண்பன் மட்டும் போதும்டா பாடல் வரிகள்.