ஓர் ஆயிரம் வானவில்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்விஜய் யேசுதாஸ்ஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Oor Aayiram Vaanavil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்…
உன் கண்களும் தேடுதே கார் இருள்…
பூ வாசங்கள் கோர்த்திடும் பூமியில்…
உன் நேசமும் வீழ்ந்திடும் வேலியில்…

ஆண் : உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவும்…
அது ஒளிர ஒளிர ஒளியை பருகும் மானுடம் முழுதும்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அம்மா உன் மடி போதும்…
நீயே என் வரமாகும்…
எல்லாம் தந்தாய் வேரை போல நின்றேன்…

ஆண் : உன்னில் பணிவேன் உந்தன் பாதம் எங்கே…
காலம் எல்லாம் எந்தன் ஆவி உனதே…
அம்மா உன் கருணை எதனை கொடுத்து நிறைத்திடுவேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஓர் ஆயிரம் வானவில் பூமியில்…
உன் கண்களும் தேடுதே கார் இருள்…
பூ வாசங்கள் கோர்த்திடும் பூமியில்…
உன் நேசமும் வீழ்ந்திடும் வேலியில்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : உன் இதய இதய இதய திரியில் பேரொளி பரவ…
மெல் ஒழியும் உனக்குள் நுழைந்து படர ஓரிடம் தருக…


Notes : Oor Aayiram Vaanavil Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Vivek. ஓர் ஆயிரம் வானவில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading