சோஃபியா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரீகாந்த் ஹரிஹரன்ஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Sofia Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : யாரும் கேளா என் பாடல் ஒன்றை…
நீ மட்டுமே கேட்கிறாய்…
தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்…
எல்லாமே நீயாகிறாய்…

—BGM—

ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா…
ஆயிரம் துண்டென…
அணைத்தே இணைத்தாய் சோஃபியா…
ஆகினேன் ஒன்றென…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : சுடாமலே தீண்டிய தீ போலே…
காதல் பேசுகிறாய்…
இருளின் கடைசித் துளிகள் காய…
எரிகின்றாய் தீபமாய்…

ஆண் : உன் மௌனத்திலே சோஃபியா…
தாய்மொழி கேட்கிறேன்…
உன் கண்களினால் சோஃபியா…
உண்மையாய் ஆகிறேன்…

—BGM—

ஆண் : அழகால் உயிரைத் தொடுவாய்…
சிரிப்பால் என்னைப் பந்தாடுவாய்…
இனிமை இமையால் மனதுல் வீசுவாய்…
இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாய்…
தினம் நெஞ்சிலே புலராய் மலர்வாய்…

ஆண் : விரல்கள் கோக்கையில் சோஃபியா…
பூமியே கையிலே…
இதழ்கள் கோக்கையில் சோஃபியா…
வானமே நாவிலே…

ஆண் : சுடாமலே தீண்டிய தீ போலே…
காதல் பேசுகிறாய்…
இருளின் கடைசித் துளிகள் காய…
எரிகின்றாய் தீபமாய்…

ஆண் : சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…

ஆண் : சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…
சோஃபியா சோஃபியா…

ஆண் : உடைந்தே கிடந்தேன் சோஃபியா…
ஆயிரம் துண்டென…
அணைத்தே இணைத்தாய் சோஃபியா…
ஆகினேன் ஒன்றென…


Notes : Sofia Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Madhan Karky. சோஃபியா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading