பொய்சொன்னா பொசுக்கிடுவேன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஷாஷா திருப்பதி & நிகிதா காந்திஏ.ஆர்.ரகுமான்99 சாங்ஸ்

Poyisonna Posikiduven Song Lyrics in Tamil


பெண் : காதல் கதை ஒன்று சொல்வேன்…
கதையின் முடிவை நீ சொல்வாயா…
கடைசி மூச்சு என் மார்பில் என்றாய்…
ஏனோ அவளோடு சென்றாய்…
முட்டாள்தனம் அது…
காதல் அளக்கும் நேரம் வந்தது…

பெண் : டூ யு ரியல்லி லவ் மீ…
பொய்சொன்னா பொசுக்கிடுவேன்…
எவ்வளோ காமி…
டூ யு ரியல்லி லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…

பெண் : பொய்சொன்னா பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
சொல்லு எவ்வளோ லவ் மீ…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நீயோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : முத்தங்கள் போதாதோ கேளாயோ தோழா…
பரிசாய் பொழிவேன் முத்தங்கள் யாவும் தோட்டாக்களாய்…
சொல்லு சொல்லு மெய்யைச் சொல்லு…
இல்லனா பொசு பொசு பொசுக்கிடுவேன்…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நீயோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

—BGM—

பெண் : இன்னும் உனக்காய் என் நெஞ்சம் துடிக்க…
ஆனால் உனக்கோ அவளைப் பிடிக்க…

பெண் : கண்ணா காதல் கொண்டு மீண்டும் வா…
போதும் நான் உன்னை மன்னிப்பேன்…
நேற்றின் காயம் யாவும் இன்று நாம் மறப்போமா வா…

பெண் : வா கால்கள் பின்னிக் கொள்வோம் வா…
நாம் ஒன்றாய் ஒட்டிக் கொள்வோம் வா…
உன் காதல் ஆழம் என்ன காட்டாயோ…

பெண் : டூ யு ரியல்லி லவ் மீ…
பொய் சொன்னா பொசுக்கிடுவேன்…
எவ்வளோ லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…
டூ யு ரியல்லி லவ் மீ…

பெண் : பொய் சொன்னா பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
பொசுக்கிடுவேன்…
எவ்வளோ லவ் மீ…

பெண் : தோழா தோழா காதல் எங்கே…
தோழா நீ தந்த வாக்கும் எங்கே…
தோழா தோழா நானோ இங்கே…
தோழா தோழா காதல் எங்கே…

—BGM—


Notes : Poyisonna Posikiduven Song Lyrics in Tamil. This Song from 99 Songs (2021). Song Lyrics penned by Madhan Karky. பொய்சொன்னா பொசுக்கிடுவேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading