மழை மழை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிசைந்தவிஜி. வி. பிரகாஷ் குமார்தலைவி

Mazhai Mazhai Song Lyrics in Tamil


—BGM—

பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…
மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…

பெண் : வானிலே ஓடையாய்…
நீரிலே மேடையாய்…
ஒரு வெண்மேகம் என் ஆடையாய்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மழை மழை என் மேலே ஓ நனைந்ததோ நாணம்…
எனக்கு மட்டும் என்றே ஓ திறந்ததோ வானம்…

—BGM—

பெண் : கடந்த நாள் நடக்கையில் என் வாசம் கொண்டாடும் பூ கூட்டமே…
என் மேனியை தான் தீண்டிட என்னோடு மன்றாடும் நீரோட்டமே…
உள்ளான காற்று நில்லாமல் இன்று என் பெண்மை கொண்டாடுது…
திண்டாடும் கன்னி தேன் என்று எண்ணி என் மீது வண்டு ஆடுது…

பெண் : நெஞ்சமோ பாடலாய்…
கண்களோ தேடலாய்…
ஓ… நீ எங்கே என் காதலா…


Notes : Mazhai Mazhai Song Lyrics in Tamil. This Song from Thalaivi (2021). Song Lyrics penned by Madhan Karky. மழை மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading