உட்ராதீங்க எப்போவ்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மாரி செல்வராஜ்சந்தோஷ் நாராயணன் & தீசந்தோஷ் நாராயணன்கர்ணன்

Uttradheenga Yeppov Song Lyrics in Tamil


—BGM—

பெண் : உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்… ஓஹோ…
உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்… ஓஹோ…
உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்… ஓஹோ…
உட்ராதீங்க எப்போவ்… எம்மோவ்… ஓஹோ…

—BGM—

குழு (ஆண்கள்) : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

பெண் : தத்தைக்க புத்தைக்க தவலசோரு…
எட்டு எரும எரும பாலு…
தூக்கு மருத்துல்ல துணியகட்டி…
தொப்பி போட்ட பேய் வந்து…
கூப்பிடுது குலவிடுது…
தங்க மவனே பயப்படாதே…
செல்ல மவளே பயப்படாதே…
ஆதி கொடியே பயப்படாதே…

பெண் : உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எமோவ்…
உட்ராதீங்க தாத்தோவ்…
உட்ராதீங்க ஆச்சோவ்…

—BGM—

பெண் : நான் காட்டுப்பேச்சி பாடுறேன்…
உங்க காதுக்குள்ள கேக்குதா…
அந்த உச்சிமலையில வாடுறேன்…
உங்க உள்ளங்கையில் தெரியுதா…

பெண் : ஹே… உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்…
உட்ராதீங்க எண்ணோவ்…
உட்ராதீங்க எக்கோவ்…

ஆண் : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க…

—BGM—

குழு (ஆண்கள்) : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…

—BGM—

பெண் : அண்ணா வாரான் இன்னா வாரான்…
காக்கி சட்டை காஞ்சான் வாரான்…
காட்டெருது மேல வரான்…
கண்டவனை அடிக்க வரான்…
கனவையெல்லாம் பொசுக்க வரான்…
தங்க மவனே பயப்படாதே…
செல்ல மவளே பயப்படாதே…
ஆதி கொடியே பயப்படாதே…

—BGM—

பெண் : வாங்க தேர மறச்சி ஆடுவோம்…
ஏறும் பைத்தாவெல்லாம் நிறுத்துங்க…
ஊர் உலகம் சுத்த போவுறோம்…
எங்க றெக்கை எங்க கேளுங்க…

ஆண் & பெண் : உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்…
உட்ராதீங்க தாத்தோவ்…
உட்ராதீங்க ஆச்சோவ்…
உட்ராதீங்க எண்ணோவ்…
உட்ராதீங்க எக்கோவ்…

ஆண் : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க…

பெண் : உட்ராதீங்க எப்போவ்…
உட்ராதீங்க எம்மோவ்…
உட்ராதீங்க தாத்தோவ்…
உட்ராதீங்க ஆச்சோவ்…

—BGM—

ஆண் : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…

—BGM—

ஆண் & பெண் : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க… உட்ராதீங்க…

ஆண் : உட்ராதீங்க… உட்ராதீங்க…
உட்ராதீங்க…


Notes : Uttradheenga Yeppov Song Lyrics in Tamil. This Song from Karnan (2021). Song Lyrics penned by Mari Selvaraj. உட்ராதீங்க எப்போவ் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading