ஷேட்ஸ் ஆஃப் காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்ஆல்பம்
மாறன்சுதர்ஷன் அசோக், நளினி விட்டோபேன்மாறன்ஆல்பம்

Shades of Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உனக்கென நான் எனக்கென நீ…
உயிர் கரையும் நொடி இதுதான்…
உனக்கென நான் எனக்கென நீ…
உயிர் கரையும் நொடி இதுதான்…

ஆண் : ஆகாயம் தீயாகவே…
விழியெல்லாம் நீயாகவே…
உன்னை தேடி வருவேனடி…
கை கோர்த்து கொள்வேனடி…

ஆண் : ஆகாயம் தீயாகவே…
விழியெல்லாம் நீயாகவே…
உன்னை தேடி வருவேனடி…
கை கோர்த்து கொள்வேனடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு…
நெஞ்செல்லாம் ஜோரு…
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு…
சிலிம் ஆன தேரு…

ஆண் : கொண்டாடவே கண் வீசுன பாரு…
நெஞ்செல்லாம் ஜோரு…
கண் மூடவே நெஞ்சேறுவ பாரு…
சிலிம் ஆன தேரு…

பெண் : காதல் உள்ளார ஏதோ பண்ணுதடா…
உன்னு தேடி எங்கேயும் வருவேனடா…

ஆண் : ஆகாயம் தீயாகவே…
விழியெல்லாம் நீயாகவே…
உன்னை தேடி வருவேனடி…
கை கோர்த்து கொள்வேனடி…

ஆண் : ஆகாயம் தீயாகவே…
விழியெல்லாம் நீயாகவே…
உன்னை தேடி வருவேனடி…
கை கோர்த்து கொள்வேனடி…

ஆண் : உனக்கென நான் எனக்கென நீ…
உனக்கென நான் எனக்கென நீ…

—BGM—


Notes : Shades of Kadhal Song Lyrics in Tamil. This Song from Album (2019). Song Lyrics penned by Maran. ஷேட்ஸ் ஆஃப் காதல் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading