ஓ மேரி குவாபிதா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅப்துல் ஷேக் & ஆர். சிவாத்மிகாஆர். சிவாத்மிகாபுர்கா

Oh Meri Kwabidha Song Lyrics in Tamil


ஆண் : எத்தனை எத்தனை வார்த்தைகள் உண்டு…
ஆனாலும் சொல்லிடும் வேளையில் தோற்பதுதானே அன்பே…

குழு : ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…

BGM

ஆண் : நீயே என் சாரல் மழையோ வெயிலோ…
வாய் பேசும் விண்மீன் திரளோ… ஓ…

ஆண் : ஓயாமல் கூவும் குயிலோ…
உயிரின் இரவோ பகலோ…
தாய் வாசம் வீசும் நிழலோ… ஓ…

BGM

குழு : ஓ மேரி குவாபிதா…
பெண் : குவாபிதா…
குழு : ஓ மேரி குவாபிதா…
பெண் : குவாபிதா…
குழு : ஓ மேரி குவாபிதா…
பெண் : குவாபிதா…

BGM

ஆண் : எத்தனை எத்தனை வார்த்தைகள் உண்டு…
ஆனாலும் சொல்லிடும் வேளையில் தோற்பதுதானே அன்பே…

குழு : ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…

ஆண் : சூறை காற்றிலே சுடரே…
சோகம் நீக்கியே தொடுதே…
நேச ஊற்றிலே நிலமே…
வாழும் ஆசையை நாடுதே…

BGM

குழு : ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…

குழு : ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…
ஓ மேரி குவாபிதா…

BGM


Notes : Oh Meri Kwabidha Song Lyrics in Tamil. This Song from Burqa (2023). Song Lyrics penned by Yughabharathi. ஓ மேரி குவாபிதா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top