வெண்மேகம் போலவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஜி.வி. பிரகாஷ்குமார் & சைந்தவிஷரத்கதை திரைக்கதை வசனம் இயக்கம்

Ven Megam Pola Song Lyrics in Tamil


BGM

ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

ஆண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
பெண் : மழையென நானும் வீழ்ந்தேன்…
ஆண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
பெண் : அலைந்துன்னை தேடி வந்தேன்…

ஆண் : இசையாலே…
பெண் : காதல் ஜிவியாக்கும்…
ஆண் : சைந்தவியே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…
உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

BGM

ஆண் : விடியும் முன்னே உன்னை…
நிலவாய் நான் ரசிப்பேனே…

பெண் : கனியும் முன்னே என்னை…
பறித்தால் நான் சிலிர்ப்பேனே…

ஆண் : அடி என்னை இயக்கும்…
சுவாச காற்று நீயடி…

பெண் : என் கண்கள் பேசிடும்…
கதைகள் ஓராயிரம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அதை சொன்னால் வெல்வேனே…

BGM

பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…

ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

BGM

ஆண் : அழகில் என்னை வென்றாய்…
அடடா நீ தேவதையா…
அன்பில் என்னை கொன்றாய்…
அய்யோ நீ ராட்சசியா…

பெண் : மலர் கொல்லை போலவே…
மனதை கொண்டு செல்கிறாய்…
அதை கண்டு கொள்கையில்…
கம்பி நீ எண்ணுவாய்…
ஆண் : விடுதலையே வேண்டாமே…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : வெண்மேகம் போலவே…
நீ என்மேல் ஊர்கிறாய்…

ஆண் : உன் மோக பார்வையால்…
நான் நீராய் ஆகிறேன்…

பெண் : குளிர்ந்திட முத்தம் தந்தாய்…
ஆண் : மழையென நானும் வீழ்ந்தேன்…

பெண் : நுரைத்திடும் கடலாய் மீண்டும்…
அலைந்துன்னை தேடி வந்தேன்…

ஆண் : இசையாலே காதல் ஜிவியாக்கும் சைந்தவியே…

பெண் : வெண் மேகம் போலவே…
ஆண் : நீ என்மேல் ஊர்கிறாய்…
பெண் : உன் மோக பார்வையால்…
ஆண் : நான் நீராய் ஆகிறேன்…


Notes : Ven Megam Pola Song Lyrics in Tamil. This Song from Kathai Thiraikathai Vasanam Iyakkam (2014). Song Lyrics penned by Na. Muthukumar. வெண்மேகம் போலவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading